உள்ளடக்கத்துக்குச் செல்

டோடா மேற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோடா மேற்கு சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 53
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்டோடா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஉதம்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2022
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சக்திராசு பாரிகர்
கட்சிபாரதிய சனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

டோடா மேற்கு சட்டமன்றத் தொகுதி (Doda West Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். டோடா மேற்கு, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1] சம்மு காசுமீரில் (யூனியன் பிரதேசம்) எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பிறகு இந்த தொகுதி 2022 இல் உருவாக்கப்பட்டது. மே 2022 இல், புதிய சட்டமன்றத் தொகுதிகளின் இறுதிப் பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டது.[2][3]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் 33964 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "DELIMITATION COMMISSION NOTIFICATION" (PDF).
  2. "Delimitation Comm order final, can’t be challenged legally: MHA". Daily Excelsior. 13 September 2022. https://www.dailyexcelsior.com/delimitation-comm-order-final-cant-be-challenged-legally-mha/. 
  3. "Delimitation of Constituencies in UT of J&K-Publication of Commission draft proposal regarding". Doda.nic.in. 22 March 2022. பார்க்கப்பட்ட நாள் 23 March 2024.
  4. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-05.