உள்ளடக்கத்துக்குச் செல்

திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரி
இயக்கம்எஸ். அசோக் அமிர்தராஜ்
தயாரிப்புஎஸ். அன்டன் ரஞ்சித்
இசைஅஜீஸ் (பாடகர்)
நடிப்புஅஸ்வின் ககுமனு
சுவாதி ரெட்டி
ஜெயப்பிரகாசு
ஒளிப்பதிவுவொங்கடேஷ்
படத்தொகுப்புராஜ சேதுபதி
கலையகம்ஆக்சிசன் சினிமாஸ்
சீ கோல்ட் புரொடக்சன்ஸ்
வெளியீடு14 ஜூலை 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரி (Thiri) 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை அசோக் அமிர்தராஜ் இயக்கியுள்ளார்.

அஸ்வின் ககுமனு, சுவாதி ரெட்டி, ஜெயப்பிரகாசு, ஏ. எல். அழகப்பன் மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ashok Amritraj is all set to ace his debut". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/jun/21/ashok-amritraj-is-all-set-to-ace-his-debut-1619371.html. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-12. பார்க்கப்பட்ட நாள் 2019-01-31.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரி&oldid=4058573" இலிருந்து மீள்விக்கப்பட்டது