நசினு
Appearance
நசினு பிஜி நாட்டின் விட்டி லிவு தீவில் அமைந்துள்ள நகர்ப்பகுதிகளில் ஒன்று. பிஜியின் உள்ளூர் அரசு இந்நகரில் இயங்குகிறது.
பார்க்க வேண்டிய இடங்கள்
[தொகு]- பிஜி தேசியப் பல்கலைக்கழகம்
- தரைவழிப் போக்குவரத்து ஆணையத் தலைமையகம்
- வீட்டுவசதி வாரியக் கழகம்
- பிஜி இராணுவப் படை பயிற்சி முகாம் [1]
- நசினு ஜுவினில்லி சிறை
- கினோயா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
- பிஜி நீர்வள மேம்பாட்டு ஆணையத்தின் தலைமையகம் [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-07. பார்க்கப்பட்ட நாள் 2013-02-11.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-17. பார்க்கப்பட்ட நாள் 2013-02-11.