உள்ளடக்கத்துக்குச் செல்

பிஜி தேசியப் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 18°08′30″S 178°26′31″E / 18.1416°S 178.4419°E / -18.1416; 178.4419
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஜி தேசியப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை"உங்கள் பல்கலைக்கழகம், உங்கள் எதிர்காலம்"
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2010
வேந்தர்மாண்புமிகு பிலிப் போல்
துணை வேந்தர்முனைவர். கணேஷ் சந்த்
மாணவர்கள்20,000+
அமைவிடம்
18°08′30″S 178°26′31″E / 18.1416°S 178.4419°E / -18.1416; 178.4419
வளாகம்நசினு வளாகம்,
நந்தி வளாகம்,
ரைவை வளாகம்,
சமம்புலா வளாகம்,
லௌந்தோக்கா வளாகம்,
சிகாதோகா வளாகம்,
ராக்கி ராக்கி வளாகம்,
இம்பா வளாகம்
இணையதளம்http://www.fnu.ac.fj

பிஜி தேசியப் பல்கலைக்கழகம் பிஜியிலுள்ள ஆறு கல்வி நிறுவனங்களை இணைத்து 2010இல் உருவாக்கப்பட்டது. இது பிஜி நாட்டின் பல்வேறு பகுதிகளில் 33 கிளைகளைக் கொண்டுள்ளது. முப்பது பாடப்பிரிவுகள் கற்றுத் தரப்படுகின்றன. சனவரி 2012இல் 20,000 மாணவர்கள் இருந்தனர். இது நசினு, நந்தி, ரைவை, சமம்புலா, லௌந்தோக்கா, சிகாதோகா, ராக்கி ராக்கி, இம்பா ஆகிய நகரங்களில் முதன்மை வளாகங்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]