நிக்கல்(II) அசிட்டேட்டு
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(2+) ஈரசிட்டேட்டு | |
இனங்காட்டிகள் | |
373-02-4 6018-89-9 (tetrahydrate) | |
EC number | 239-086-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9756 |
| |
பண்புகள் | |
C4H6NiO4 | |
வாய்ப்பாட்டு எடை | 176.78 g·mol−1 |
தோற்றம் | பச்சை நிறத் திண்மம் |
மணம் | அசிட்டிக் அமிலத்தின் மணம் |
அடர்த்தி | 1.798 கி/செ.மீ3 (நீரிலி) 1.744 கி/செ.மீ3 (நான்கு நீரேற்று) |
உருகுநிலை | சூடாக்கினால் சிதைவடையும் [1][2] |
தண்ணீரில் எளிமையாகக் கரைகிறது | |
கரைதிறன் | மெத்தனாலில் கரையும் டை எத்தில் ஈதர் இல் கரையாது |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
350 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) 410 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)[3] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நிக்கல்(II) அசிட்டேட்டு (Nickel(II) acetate) என்பது Ni(CH3CO2)2(H2O)n என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு அமைப்பைக் கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பச்சை நிற நான்கு நீரேற்று பொதுவாகக் காணப்படுகிறது. மின்முலாம் பூசுவதற்கு இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு மற்றும் அமைப்பு
[தொகு]நிக்கல் அல்லது நிக்கல் கார்பனேட்டுடன் அசிட்டிக் அமிலம் சேர்த்து சூடுபடுத்துவதால் நிக்கல்(II) அசிட்டேட்டு தோன்றுகிறது.
- NiCO3 + 2 CH3CO2H + 3 H2O → Ni(CH3CO2)2(H2O)4 + CO2
எக்சு கதிர் படிகவுருவியல் முடிவுகள், பச்சை நிற நான்குநீரேற்று எண்முக படிக அமைப்பை ஏற்றுள்ளதாக தெரிவிக்கின்றன. நடுவிலுள்ள நிக்கல் மையங்கள் நான்கு தண்ணீர் மூலக்கூறுகள் மற்றும் இரண்டு அசிட்டேட்டு ஈந்தனைவிகளுடன் ஒருங்கிணைவு கொண்டுள்ளன[4]வெற்றிடத்தில் அசிட்டிக் நீரிலி சேர்த்து[5]அல்லது சூடுபடுத்துவதால் இது நீர்நீக்கம் செய்யப்படுகிறது[6].
பாதுகாப்பு
[தொகு]நிக்கல் சேர்மங்கள் புற்று நோயாக்கிகள் மற்றும் தோலில் எரிச்சலை உண்டாக்கும் தன்மை கொண்டவையாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ M. A. Mohamed, S. A. Halawy, M. M. Ebrahim: "Non-isothermal decomposition of nickel acetate tetrahydrate", in: Journal of Analytical and Applied Pyrolysis, 1993, 27 (2), S. 109–110. எஆசு:10.1016/0165-2370(93)80002-H.
- ↑ G. A. M. Hussein, A. K. H. Nohman, K. M. A. Attyia: "Characterization of the decomposition course of nickel acetate tetrahydrate in air", in: Journal of Thermal Analysis and Calorimetry, 1994, 42, S. 1155–1165; எஆசு:10.1007/BF02546925.
- ↑ "Nickel metal and other compounds (as Ni)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Van Niekerk, J. N.; Schoening, F. R. L. (1953). "The crystal structures of nickel acetate, Ni(CH3COO)2·4H2O, and cobalt acetate, Co(CH3COO)2·4H2O". Acta Cryst. 6 (7): 609–612. doi:10.1107/S0365110X5300171X.
- ↑ வார்ப்புரு:Ullmann's
- ↑ Tappmeyer, W. P.; Davidson, Arthur W. (1963). "Cobalt and Nickel Acetates in Anhydrous Acetic Acid". Inorg. Chem. 2 (4): 823–825. doi:10.1021/ic50008a039.
அசிட்டேட்டுகள் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
AcOH | He | ||||||||||||||||||
LiOAc | Be(OAc)2 BeAcOH |
B(OAc)3 | AcOAc ROAc |
NH4OAc | AcOOH | FAc | Ne | ||||||||||||
NaOAc | Mg(OAc)2 | Al(OAc)3 ALSOL Al(OAc)2OH Al2SO4(OAc)4 |
Si | P | S | ClAc | Ar | ||||||||||||
KOAc | Ca(OAc)2 | Sc(OAc)3 | Ti(OAc)4 | VO(OAc)3 | Cr(OAc)2 Cr(OAc)3 |
Mn(OAc)2 Mn(OAc)3 |
Fe(OAc)2 Fe(OAc)3 |
Co(OAc)2, Co(OAc)3 |
Ni(OAc)2 | Cu(OAc)2 | Zn(OAc)2 | Ga(OAc)3 | Ge | As(OAc)3 | Se | BrAc | Kr | ||
RbOAc | Sr(OAc)2 | Y(OAc)3 | Zr(OAc)4 | Nb | Mo(OAc)2 | Tc | Ru(OAc)2 Ru(OAc)3 Ru(OAc)4 |
Rh2(OAc)4 | Pd(OAc)2 | AgOAc | Cd(OAc)2 | In | Sn(OAc)2 Sn(OAc)4 |
Sb(OAc)3 | Te | IAc | Xe | ||
CsOAc | Ba(OAc)2 | Hf | Ta | W | Re | Os | Ir | Pt(OAc)2 | Au | Hg2(OAc)2, Hg(OAc)2 |
TlOAc Tl(OAc)3 |
Pb(OAc)2 Pb(OAc)4 |
Bi(OAc)3 | Po | At | Rn | |||
Fr | Ra | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |||
↓ | |||||||||||||||||||
La(OAc)3 | Ce(OAc)x | Pr | Nd | Pm | Sm(OAc)3 | Eu(OAc)3 | Gd(OAc)3 | Tb | Dy(OAc)3 | Ho(OAc)3 | Er | Tm | Yb(OAc)3 | Lu(OAc)3 | |||||
Ac | Th | Pa | UO2(OAc)2 | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr |