உள்ளடக்கத்துக்குச் செல்

பக்மூத்

ஆள்கூறுகள்: 48°35′41″N 38°0′3″E / 48.59472°N 38.00083°E / 48.59472; 38.00083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்முத்
Бахмут
நகரம்
பக்முத்-இன் கொடி
கொடி
பக்முத்-இன் சின்னம்
சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Donetsk Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 48°35′41″N 38°0′3″E / 48.59472°N 38.00083°E / 48.59472; 38.00083
நாடு உக்ரைன்
மாகாணம்தோனெத்ஸ்க்
மாவட்டம்பக்மூத்
நிறுவிய ஆண்டு1571க்கு முன்னர்
Area
41.6 km2 (16.1 sq mi)
ஏற்றம்
200 m (700 ft)
மக்கள்தொகை
 (15 டிசம்பர் 2022)
2,000 முதல் 5,000 வரை.[1]
2,022</nowiki>உருசியப் படையெடுப்பிற்கு முன்னர் 71,094.
தட்ப வெப்பம்Dfb
Map

பாக்மூத் (Bakhmut), உக்ரைன் நாட்டின் கிழக்கில் அமைந்த தோனெத்ஸ்க் மாகாணத்தில் உள்ள பாக்மூத் மாவட்டத்தின் தலைமையிடம் மற்றும் சிறிய நகரம் ஆகும். பாக்மூத்தா ஆற்றின் கரையில் அமைந்த பாக்மூத் நகரம் மாகாணத் தலைநகரமான தோனெத்ஸ்க்கிற்கு வடக்கே 89 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது இந்நகரம், மார்ச் 2023ல் உருசியப் படைகளால் பெரிதும் தேசப்படுத்தப்பட்டது.[3] [4]உருசியப் படையெடுப்பிற்கு முன்னர் இந்நகரத்தின் மக்கள் தொகை 71,094 ஆக இருந்தது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

1 சூன் 2017 அன்று பாக்மூத் நகரத்தின் மக்கள் தொகை 75,900 ஆகும். [5]2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தில் உருசிய மொழிக்கு அடுத்து உக்ரேனிய மொழி அதிகம் பேசப்படுகிறது.[6][7]

இனக்குழுக்கள்
ருசியர்கள் 69.4%
உக்ரேனியர்கள் 27.5%
பெலேருசியர்கள் 0.6%
ஆர்மீனியர்கள் 0.3%
ரோமா மக்கள் 0.2%
யூதர்கள் 0.2%
மொழி
உருசிய மொழி 62%
உக்ரைனிய மொழி 35%
ஆர்மீனிய மொழி 0.19%
ரோமானி மொழி 0.15%
பெலேருசிய மொழி 0.10%

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், பாக்மூத் (1981–2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) -0.9
(30.4)
0.2
(32.4)
6.2
(43.2)
15.7
(60.3)
22.3
(72.1)
26.3
(79.3)
28.5
(83.3)
28.2
(82.8)
21.8
(71.2)
13.9
(57)
5.2
(41.4)
0.1
(32.2)
14.0
(57.2)
தினசரி சராசரி °C (°F) -4.0
(24.8)
-3.9
(25)
1.7
(35.1)
9.6
(49.3)
15.6
(60.1)
19.7
(67.5)
21.8
(71.2)
20.8
(69.4)
14.9
(58.8)
8.4
(47.1)
1.8
(35.2)
-2.7
(27.1)
8.6
(47.5)
தாழ் சராசரி °C (°F) -6.9
(19.6)
-7.4
(18.7)
-2.4
(27.7)
3.9
(39)
8.8
(47.8)
13.1
(55.6)
15.1
(59.2)
13.6
(56.5)
8.8
(47.8)
3.7
(38.7)
-1.4
(29.5)
-5.6
(21.9)
3.6
(38.5)
பொழிவு mm (inches) 44.9
(1.768)
38.8
(1.528)
37.1
(1.461)
39.7
(1.563)
44.7
(1.76)
64.1
(2.524)
57.6
(2.268)
37.1
(1.461)
48.0
(1.89)
39.3
(1.547)
43.7
(1.72)
46.4
(1.827)
541.4
(21.315)
ஈரப்பதம் 82.2 80.5 76.4 66.2 63.0 66.0 65.0 62.8 69.2 76.1 83.7 84.0 72.9
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 9.0 7.8 8.3 7.0 7.0 8.7 7.0 4.6 6.8 5.4 7.5 8.9 88.0
ஆதாரம்: World Meteorological Organization[8]

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Awad, Mayssa; André, James (15 December 2022). "'I want to live, not just survive': Residents flee war-torn Bakhmut in eastern Ukraine". France 24. பார்க்கப்பட்ட நாள் 22 December 2022.
  2. "Історична довідка: Сайт Бахмутської міської ради" [Historical reference: Bakhmut city council website]. Archived from the original on 2017-07-01. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.
  3. பாக்முத் வீதிகளில் ரஷிய-உக்ரைன் படையினா் தீவிர சண்டை
  4. Civilians flee Ukraine’s Bakhmut as battle rages for eastern city
  5. "Количество жителей Бахмута продолжает сокращаться" பரணிடப்பட்டது 2018-05-05 at the வந்தவழி இயந்திரம் (tr. ""The number of Bakhmut residents continues to decline"") Vecherniy Bakhmut, 5 September 2017.
  6. Національний склад та рідна мова населення Донецької області. Розподіл постійного населення за найбільш численними національностями та рідною мовою по міськрадах та районах. (tr. "National composition and native language of the population of Donetsk region. Distribution of the permanent population by the most numerous nationalities and native language by city councils and districts.")
  7. "Ukrcensus.gov.ua". Archived from the original on 16 January 2018. பார்க்கப்பட்ட நாள் 9 February 2015.
  8. "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 18 July 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bakhmut
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்மூத்&oldid=4110302" இலிருந்து மீள்விக்கப்பட்டது