பிரேசில் நேர வலயங்கள்
Appearance
பிரேசில் நேர வலயங்கள் சீர்தர நேர வலயங்களையொட்டி கணக்கிடப்படுகின்றன. நாடு (கடல்தாண்டிய தீவுகள் உட்பட) நான்கு சீர்தர நேர வலயங்களாகப் – UTC-02, UTC-03, UTC-04 மற்றும் UTC-05 பிரிக்கப்பட்டுள்ளன.[1]
நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே பகலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடைக்கால நேரம் கடைபிடிக்கப்படுகிறது. இவை தெற்கு, தென்கிழக்கு, மத்திய-மேற்கு மண்டலங்களிலுள்ள பிரேசிலின் மாநிலங்கள் ஆகும்.[2]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ IBGE (Brazilian Institute of Geography and Statistics) (2013-07-01). "Estimativas da População Residente nos Municípios Brasileiros com Data de Referência em 1º de Julho de 2013" (PDF) (in Portuguese). பார்க்கப்பட்ட நாள் 2013-10-20.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Subdirectorate for Legal Affairs. "Lei nº 12.876, de 30 de outubro de 2013" (in Portuguese). The Presidency of the Federative Republic of Brazil. பார்க்கப்பட்ட நாள் 2014-05-01.
{{cite web}}
: Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link)