உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் சல்பைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் சல்பைட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் சல்பைட்டு
வேறு பெயர்கள்
E225
இனங்காட்டிகள்
10117-38-1 Y
ChemSpider 23332 N
InChI
  • InChI=1S/2K.H2O3S/c;;1-4(2)3/h;;(H2,1,2,3)/q2*+1;/p-2 N
    Key: BHZRJJOHZFYXTO-UHFFFAOYSA-L N
  • InChI=1/2K.H2O3S/c;;1-4(2)3/h;;(H2,1,2,3)/q2*+1;/p-2
    Key: BHZRJJOHZFYXTO-NUQVWONBAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24958
  • [O-]S(=O)[O-].[K+].[K+]
பண்புகள்
K2SO3
வாய்ப்பாட்டு எடை 158.26 g/mol
தோற்றம் வெண்மையான திடப்பொருள்
கரையும்
காடித்தன்மை எண் (pKa) 8
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை சுடர் விடாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் சல்பேட்டு
பொட்டாசியம் செலினைட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் சல்பைட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பொட்டாசியம் சல்பைட்டு ( Potassium sulfite ) என்பது K2SO3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட வேதிச் சேர்மமாகும். பொட்டாசியம் என்ற நேர்மின் அயனி யும் சல்பைட்டு என்ற எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. உணவுடன் சேர்க்கப்படும் கூட்டுப்பொருளான இது உணவு பதனிகளாகப் பயன்படுகின்றன. உணவு கூட்டுப் பொருளான பொட்டாசியம் சல்பைட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் E225 என்று எண்ணிட்டுள்ளது. சர்வதேச எண்ணிடும் அமைப்பும் INS எண் 225 என்று எண்ணிட்டுள்ளது. ஆசுத்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இதைப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது[1]. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அங்கீகரிக்கப்படவில்லை[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Australia New Zealand Food Standards Code"Standard 1.2.4 - Labelling of ingredients". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
  2. UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டாசியம்_சல்பைட்டு&oldid=3946917" இலிருந்து மீள்விக்கப்பட்டது