உள்ளடக்கத்துக்குச் செல்

மென்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மென்கரே
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2181, எகிப்தின் எட்டாம் வம்சம்
முன்னவர்நெத்ஜெர்கரே சிப்டா
பின்னவர்இரண்டாம் நெபெர்கரே
  • Prenomen: மென்கரே
    Mn k3 Rˁ
    Stable is the Ka of Ra
    M23t
    n
    <
    N5Y5
    N35
    D28
    >

மென்கரே (Menkare), பண்டைய எகிப்தின் மெம்பிஸ் நகரத்தை தலைநகராக் கொண்டு பழைய இராச்சியத்தை கிமு 2181-இல் ஆண்ட எட்டாம் வம்சத்தின் முதல் அல்லது இரண்டாவது மன்னர் ஆவார்.[1] அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் மென்கரே பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jürgen von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen, Münchner ägyptologische Studien, Heft 49, Mainz : Philip von Zabern, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2591-6, see pp.66–67, king No 2.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்கரே&oldid=3390395" இலிருந்து மீள்விக்கப்பட்டது