உள்ளடக்கத்துக்குச் செல்

சினெபெரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினெபெரு
சோரிஸ், சுனொபெரு
சினெபெருவின் சுண்ணாம்புக் கல் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்24, 30 அல்லது 48 ஆண்டுகள்[1] c. 2600 BC, எகிப்தின் பதிநான்காம் வம்சம்
முன்னவர்ஹுனி[2]
பின்னவர்கூபு
துணைவி(யர்)ஹெதெப்ஹெரேஸ்
பிள்ளைகள்கூபு உள்ளிட்ட் 13
தாய்மெரெசாங்க்
அடக்கம்செம்பிரமிடு
நினைவுச் சின்னங்கள்செம்பிரமிடு, நடுத்தர பிரமிடு, வளைந்த பிரமிடு

சினெபெரு (Sneferu)[4] பழைய எகிப்திய இராச்சியத்தின் 4-ஆம் வம்சத்தை நிறுவிய பார்வோன் ஆவார்.[5][6]இவர் பண்டைய எகிப்தை கிமு 2613 முதல் கிமு 2589 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [7] [8]இவர் கட்டிய செம்பிரமிடு, வளைந்த பிரமிடு மற்றும் நடுத்தர பிரமிடுகள் இன்றளவும் எகிப்தியக் கட்டிடக் கலையை எடுத்துரைக்கிறது. நடுத்தர பிரமிடு படிக்கட்டுகளுடன் கூடியது. பார்வோன் சினெபெருவின் மம்மி இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவரது மகன் கூபு கிசாவின் பெரிய பிரமிடுவை கட்டியவர் ஆவார்.

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காணக்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thomas Schneider: Lexikon der Pharaonen. Albatros, Düsseldorf 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-491-96053-3, page 278–279
  2. A. Dodson & D. Hilton, The Complete Royal Families of Ancient Egypt, Thames and Hudson Ltd: London, 2004.
  3. Alan H. Gardiner: The royal canon of Turin
  4. Homs, George. "Snefru . Pharaoh of Egypt (± 2620-± 2547) » Stamboom Homs » Genealogie Online". Genealogie Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
  5. Snefru, KING OF EGYPT
  6. King Snefru
  7. Krauss, Rolf (1996). "The length of Sneferu's reign and how long it took to build the 'Red Pyramid'". Journal of Egyptian Archaeology 82: 43–50. 
  8. Rainer Stadelmann: Beiträge zur Geschichte des Alten Reiches: Die Länge der Regierung des Snofru. In: Mitteilungen des Deutschen Archäologischen Institutes Kairo (MDAIK), Vol. 43. von Zabern, Mainz 1987, ISSN 0342-1279, p. 229–240.

மேலும் படிக்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Seneferu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Meidum Pyramid
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Red Pyramid
என்பதில் ஊடகங்கள் உள்ளன.




"https://ta.wikipedia.org/w/index.php?title=சினெபெரு&oldid=3614903" இலிருந்து மீள்விக்கப்பட்டது