உள்ளடக்கத்துக்குச் செல்

மோளையானூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோளையானூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636904

மோளையானூர் (Molayanur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643530.[1] இது மோளையானூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 330 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்11°55'35.8"N 78°20'07.8"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 901 குடும்பங்களும் 3196 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 1606 பெண்கள் 1590 ஆவா்.[4] . இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

மேற்கோள்

[தொகு]
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Molayanur Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
  3. https://www.google.co.in/maps/@12.0524475,78.6501426,15.75z
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோளையானூர்&oldid=3936093" இலிருந்து மீள்விக்கப்பட்டது