உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:தகவற்சட்டம் திரைப்படம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாராவது இதை மொழி பெயர்க உதவி செய்வீர்களா???? --ஜெ.மயூரேசன் 11:40, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

மொழி பெயர்ப்பு அருமையாக உள்ளது. சுந்தர் மற்றும் மயூரநாதன் இரவருக்கும் நன்றிகள் --ஜெ.மயூரேசன் 03:51, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

சில திரைப்படங்களில் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை வெவ்வேறு நபர்கள் செய்யக்கூடும். அவற்றுக்கு தனித்தனி தகவல் களங்கள் அமைக்கப்பட வேண்டும். கதை என்ற ஒரு களம் மட்டும் போதாது--ரவி 08:02, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

சேர்த்துள்ளேன். -- Sundar \பேச்சு 08:22, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

மொழிபெயர்ப்பு முடிவுபெறவில்லையல்லவா? இந்த வார்ப்புரு பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. முழுமையாக மொழிபெயர்ந்த்தால் நன்று. --Natkeeran 17:43, 1 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

lyrics - பாடல் (இயற்றியவர்), singers (பின்னணி பாடகர்கள்) போன்ற விபரங்கள் சேர்க்கப்படவேண்டும். முயன்று பார்த்தேன். முடியவில்லை.--Kanags 10:49, 30 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

முழுமையாக தமிழ்ப்படுத்த முடியுமா?

[தொகு]
  • முடிந்தால் இந்த வார்ப்புருவை சீர்செய்து தந்தால் நன்று. எ.கா கலை.--Natkeeran 23:57, 4 ஜூலை 2008 (UTC)
முழுமையாகத் தமிழ்ப்படுத்த முயற்சிக்காதீர்கள். உ+ம்: {{{dialogue|}}}, இவற்றை தமிழ்ப்படுத்தினால், இவ்வார்ப்புரு இணைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கட்டுரைகளிலும் மாற்றம் செய்ய வேண்டும். முழுமையாகத் தமிழ்ப்படுத்த வேண்டுமானால் புதிய வார்ப்புரு ஒன்றை வேறு பெயரில் தொடங்கலாம்.--Kanags \பேச்சு 02:24, 5 ஜூலை 2008 (UTC)
விளக்கத்துக்கு நன்றி. --Natkeeran 13:34, 5 ஜூலை 2008 (UTC)


Wikidata property mapping

[தொகு]

At Wikidata:WikiProjet Movies/Tools#Wikipedia infobox mapping, I added an attempt to map the various infobox fields to Wikidata properties (obviously, thanks to the fact that you are using the one from English language Wikipedia.). You could use the list to display information from some of the Wikidata properties in the infobox. Please feel free to correct/amend/complete/comment on the mapping. --Jura1 (பேச்சு) 13:42, 12 சனவரி 2016 (UTC)[பதிலளி]