ஆலமரத்தடி- இங்கு விக்கிபீடியா குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் இடம் பெறும்.
இந்தப் பக்கத்தில் உள்ள பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் இடப்படும் என்பதைத் தயவுசெய்து கருத்தில் கொள்க.
தவிர, ஒவ்வொரு கட்டுரைக்கும் அதற்கான பேச்சுப் பக்கம் உள்ளது; இங்கு அக்கட்டுரைப் பொருளின் மீதான நேர்மையான பின்னூட்டங்களும் ஐயங்களும் எழுப்பலாம். கட்டுரைப் பக்கத்தின் மேலுள்ள உரையாடல் கீற்றினை அமுக்கி அணுகலாம்.கவனத்தில் கொள்க: விக்கிப்பீடியா ஓர் விவாத அரங்கம் அல்ல.
கலைக்களஞ்சியம்: பயன்படுத்தவும் பங்களிக்கவும் எழும் ஐயங்கள்
ஒத்தாசை பக்கம் - விக்கிபீடியாவை பயன்படுத்துவது குறித்த உங்கள் கேள்விகள்,ஐயங்களை இங்கு பதிவு செய்யுங்கள்.மற்ற பயனர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து உதவுவார்கள்.
ஊடக உதவி மற்றும் காப்புரிமை கேளவிகள் ஊடகங்களை இயக்கிப்பார்த்தல் மற்றும் விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு இணங்க காப்புரிமை கொண்ட ஊடகங்களை இணைத்தல் குறித்த ஐயங்களுக்கு செல்லும் இடம்.