கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேலம் சுழற் சங்கத்தில் விக்கிப்பீடியா தொகுத்தல், தமிழ்க்கணினிப் பயிற்சி
சுழற் சங்க (Rotary Club) உறுப்பினர்களுக்குத் தமிழ்க்கணினி விழிப்பூட்டுதல், தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்துதல்,தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் செய்முறை விளக்கம் அளித்தல்.
சுழற் சங்க அரங்கம், 1-சி, சகாதேவபுரம், சேலம்-636007
20.09.2013, வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00 மணி
சிறப்புரை: பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை,பெரியார் பல்கலைக்கழகம், சேலம்-11, தமிழ்நாடு.
இந்நிகழ்வில்,தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் ,தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள்
சேலம் சுழற் சங்கம்
ஆர்வமுள்ளவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம். தொடர்பு எண்: 0427-2419958
இந்தியாவில்
2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்
திசம்பர் 20, 2013 பெங்களூர் கிறித்து கல்லூரியில் பயிற்சிப் பட்டறை
விக்கிப்பீடியா:ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் திசம்பர் 13,2013
அக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்
அக்டோபர் 26, நவம்பர் 9 2013 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்
11 அக்டோபர் 2013 கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பயிலரங்கம்
அக்டோபர் 18, 2013 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம்
ஆகஸ்ட் 24, 2013 சென்னை விக்கிப்பீடியா பட்டறை
சூலை 26, 2013 சென்னை கிறித்தவக் கல்லூரி விக்கிப்பீடியா பட்டறை
மே 26, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு
மார்ச்சு 14, 2013 கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி பட்டறை
மார்ச்சு 9, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு
சனவரி 23, 2013 நாகர்கோவில் விக்கிப்பீடியா பட்டறை
செப்டம்பர் 11, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
ஆகஸ்ட் 6, 2012 குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் பட்டறை
ஆகஸ்ட் 2, 2012 மதுரை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
பிப்ரவரி 4, 2012 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
பிப்ரவரி 4, 2012 சென்னை விக்கிப்பீடியா அறிமுகம்
சனவரி 25, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை
ஜனவரி 11, 2012 எஸ்.எஸ்.என் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
டிசம்பர் 11, 2011, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை, சேலம்
செப்டம்பர் 17 2011, கட்டற்ற மென்பொருள் நாள் கடை, சென்னை
சூலை 9, 2011 விக்கி அறிமுகம் சென்னை
மார்ச் 5, 2011, புத்தனாம்பட்டி, தமிழ்நாடு
பெப்ரவரி 26, 2011 கோவை, தமிழ்நாடு
பிப்ரவரி 20, 2011 புதுச்சேரி, தமிழ்நாடு
பெப்ரவரி 20, 2011 திருச்சி, தமிழ்நாடு
பெப்ரவரி 6, 2011 சென்னை, தமிழ்நாடு
சனவரி 15, 2011 - சென்னை, தமிழ்நாடு
நவம்பர் 14, 2010 - சென்னை, தமிழ்நாடு
சூன் 14, 2009 - சென்னை, தமிழ்நாடு
மார்ச்சு 21, 2009 - பெங்களூரு, கர்நாடகா
சனவரி 31, 2009 - பெங்களூரு, கர்நாடகம்
சனவரி 18, 2009 - சென்னை, தமிழ்நாடு
இலங்கையில்
மார்ச் 31, 2018 ஆரையம்பதி
நவம்பர் 26, 2017 திருக்கோணமலை
ஆகத்து 28, 2017 மலையகம் - ஹட்டன்
ஆகத்து 14, 2017 சாவகச்சேரி
சனவரி 17, 2016 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு
அக்டோபர் 26, 2014 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு
ஏப்பிரல் 29, 2013 வவுனியா
ஏப்பிரல் 26, 2013 கொழும்பு
ஏப்பிரல் 25, 2013 - நூலகம்
நவம்பர் 9, 2011 கல்முனை
மே 6, 2011 கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை
மார்ச்சு 12, 2011 யாழ்ப்பாணம் (அறிமுகம்)
டிசம்பர் 28, 2010 - மட்டக்களப்பு
பிற நாடுகளில் இணையவழி நிகழ்வுகள், ஊடகங்கள் மற்றும் பிற