1892
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1892 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1892 MDCCCXCII |
திருவள்ளுவர் ஆண்டு | 1923 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2645 |
அர்மீனிய நாட்காட்டி | 1341 ԹՎ ՌՅԽԱ |
சீன நாட்காட்டி | 4588-4589 |
எபிரேய நாட்காட்டி | 5651-5652 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1947-1948 1814-1815 4993-4994 |
இரானிய நாட்காட்டி | 1270-1271 |
இசுலாமிய நாட்காட்டி | 1309 – 1310 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 25 (明治25年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2142 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4225 |
1892 (MDCCCXCII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்).
நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் 19 - ஐக்கிய அமெரிக்காவில் முதன் முதலில் தானுந்து ஒன்றை சார்ல்ஸ் டூரியா என்பவர் மசாசுசெட்சில் ஸ்ப்றிங்ஃபீல்ட் என்ற இடத்தில் செலுத்தினார்.
- மே 7 - குக் தீவுகள் முதலாவது அஞ்சற்தலையை வெளியிட்டது.
- ஜூலை 8 - நியூபவுண்லாந்து, புனித ஜோன்ஸ் நகரில் பெரும் தீ பரவி அழிவை உண்டு பண்ணியது.
- ஜூலை 12 - மொண்ட் பிளாங்க்கில் ஏரி ஒன்று பெருக்கெடுத்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகஸ்ட் 9 - தொமஸ் எடிசன் இரு-வழித் தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.
- அக்டோபர் 1 - இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. பதிலாக வெள்ளி நாணயம் அறிமுகமானது.
தேதி அறியப்படாதவை
[தொகு]- ரூடோல்ஃப் டீசல், டீசல் எந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
- கொக்கக் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- மார்ச் 27 - விபுலாநந்தர், ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1947)
- ஏப்ரல் 8 - ரிச்சர்ட் நியூட்ரா, கட்டிடக்கலைஞர் (இ. 1970)
- ஜூன் 26 - பெர்ல் பக், அமெரிக்க புதின எழுத்தாளர் (இ. 1973)