உள்ளடக்கத்துக்குச் செல்

2024 கோடைக்கால ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நீச்சல் விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

நிகழ்வுகளுக்கான அட்டவணை

[தொகு]
உரைக்கூற்று
H தொடக்கநிலை நிகழ்வுகள் ½ அரையிறுதிகள் F இறுதி
கா = காலை நிகழ்வுகள், உள்ளூர் நேரம் காலை 11:00 (09:00 ஒபொநே) மணிக்கு ஆரம்பிக்கும்.
மா = மாலை நிகழ்வுகள், உள்ளூர் நேரம் இரவு 8.30 (18:30 ஒபொநே) மணிக்கு ஆரம்பிக்கும்.
ஆண்கள் பிரிவு[1][2][3]
தேதி → சூலை 27 சூலை 28 சூலை 29 சூலை 30 சூலை 31 ஆகத்து 1 ஆகத்து 2 ஆகத்து 3 ஆகத்து 4 ஆகத்து 8 ஆகத்து 9
நிகழ்வு ↓ கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா
50 மீட்டர் தளையறு நீச்சல் H ½ F
100 மீட்டர் தளையறு நீச்சல் H ½ F
200 மீட்டர் தளையறு நீச்சல் H ½ F
400 மீட்டர் தளையறு நீச்சல் H F
800 மீட்டர் தளையறு நீச்சல் H F
1500 மீட்டர் தளையறு நீச்சல் H F
100 மீட்டர் பின் நீச்சல் H ½ F
200 மீட்டர் பின் நீச்சல் H ½ F
100 மீட்டர் மார்பக நீச்சல் H ½ F
200 மீட்டர் மார்பக நீச்சல் H ½ F
100 மீட்டர் பட்டாம்பூச்சி நீச்சல் H ½ F
200 மீட்டர் பட்டாம்பூச்சி நீச்சல் H ½ F
200 மீட்டர் தனிநபர் கலவை H ½ F
400 மீட்டர் தனிநபர் கலவை H F
4 × 100 மீட்டர் தளையறு அஞ்சல் H F
4 × 200 மீட்டர் தளையறு அஞ்சல் H F
4 × 100 மீட்டர் கலவை அஞ்சல் H F
10 கிலோமீட்டர் மாரத்தான் நீச்சல் F
பெண்கள் பிரிவு[1][2][3]
தேதி → சூலை 27 சூலை 28 சூலை 29 சூலை 30 சூலை 31 ஆகத்து 1 ஆகத்து 2 ஆகத்து 3 ஆகத்து 4 ஆகத்து 8 ஆகத்து 9
நிகழ்வு ↓ கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா
50 மீட்டர் தளையறு நீச்சல் H ½ F
100 மீட்டர் தளையறு நீச்சல் H ½ F
200 மீட்டர் தளையறு நீச்சல் H ½ F
400 மீட்டர் தளையறு நீச்சல் H F
800 மீட்டர் தளையறு நீச்சல் H F
1500 மீட்டர் தளையறு நீச்சல் H F
100 மீட்டர் பின் நீச்சல் H ½ F
200 மீட்டர் பின் நீச்சல் H ½ F
100 மீட்டர் மார்பக நீச்சல் H ½ F
200 மீட்டர் மார்பக நீச்சல் H ½ F
100 மீட்டர் பட்டாம்பூச்சி நீச்சல் H ½ F
200 மீட்டர் பட்டாம்பூச்சி நீச்சல் H ½ F
200 மீட்டர் தனிநபர் கலவை H ½ F
400 மீட்டர் தனிநபர் கலவை H F
4 × 100 மீட்டர் தளையறு அஞ்சல் H F
4 × 200 மீட்டர் தளையறு அஞ்சல் H F
4 × 100 மீட்டர் கலவை அஞ்சல் H F
10 கிலோமீட்டர் மாரத்தான் நீச்சல் F
கலப்பு[1][2][3]
தேதி → சூலை 27 சூலை 28 சூலை 29 சூலை 30 சூலை 31 ஆகத்து 1 ஆகத்து 2 ஆகத்து 3 ஆகத்து 4 ஆகத்து 8 ஆகத்து 9
நிகழ்வு ↓ கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா M மா M மா கா மா
4 × 100 மீட்டர் கலவை அஞ்சல் H F

பதக்கங்கள் பற்றிய விவரம்

[தொகு]

பதக்கப் பட்டியல்

[தொகு]

நீச்சல் போட்டிகளில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

  *   நடத்தும் நாடு (பிரான்சு)

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1 ஐக்கிய அமெரிக்கா (USA)813728
2 ஆத்திரேலியா (AUS)79319
3 பிரான்சு (FRA)*4127
4 கனடா (CAN)3238
5 அங்கேரி (HUN)3115
6 சீனா (CHN)23712
7 இத்தாலி (ITA)2136
8 சுவீடன் (SWE)2002
9 ஐக்கிய இராச்சியம் (GBR)1405
10 செருமனி (GER)1113
11 தென்னாப்பிரிக்கா (RSA)1102
12 அயர்லாந்து (IRL)1023
 நெதர்லாந்து (NED)1023
14 உருமேனியா (ROU)1012
15 கிரேக்க நாடு (GRE)0101
 சப்பான் (JPN)0101
17 ஆங்காங் (HKG)0022
18 சுவிட்சர்லாந்து (SUI)0011
 தென் கொரியா (KOR)0011
மொத்தம் (19 நாடுக்கள்)373836111

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Rieder, David (3 ஏப்ரல் 2022). "Event Changes Likely as Paris 2024 Moves to Nine-Day Schedule of Finals". Swimming World Magazine. https://www.swimmingworldmagazine.com/news/event-changes-likely-as-paris-2024-moves-to-nine-day-schedule-of-finals/. 
  2. 2.0 2.1 2.2 "Schedule – Paris 2024 Olympics" (PDF). SwimSwam. பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2022.
  3. 3.0 3.1 3.2 Overend, Riley (25 சூலை 2022). "Paris 2024 Olympic Schedule Resolves Some Event Conflicts With New 9-Day Calendar". SwimSwam. https://swimswam.com/paris-2024-olympic-schedule-resolves-event-conflicts-with-new-9-day-calendar/.