Save the vikatan web app to Home Screen tap on
எண்ணெயைக் கொண்டு உடலை மசாஜ் செய்யும்போது தசைகளும், நரம்புகளும் தூண்டப்படும். இதன் மூலம் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளும் மேம்படும். உடலின் தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.