Save the vikatan web app to Home Screen tap on
மலைப்பாதை என்பது கடைசி 45 கி.மீட்டர்கள்தான். ஆனால் இடையில் இருக்கும் 150 கி.மீட்டர்கள் டைகூனின் முழுத் திறமையையும் சோதனை செய்யும் சவாலாகவே இருந்தது. திடீர் என்று சாலையின் குறுக்கே கால் நடைகள் வந்தால் டிஸ்க் பிரேக் இருக்கும் தைரியத்தில் ஃபோக்ஸ்வாகன் டைகூனை செலுத்தினோம்.