பேறையூர் தேவநாதசுவாமி கோயில்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேறையூர் தேவநாதசுவாமி கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
[தொகு]புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது. பெருமாநல்லூர் என்றும், தேவமலை என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. உயரமான மலைப்பகுதியில் கோயில் தனியாக உள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]குன்றைக் குடைந்து அமைந்துள்ள இக்கோயிலில் உள்ள இறைவன் தேவநாதர் ஆவார். இறைவி தேவநாயகி ஆவார். [1]
பிற சன்னதிகள்
[தொகு]பெருமிழலைக் குறும்ப நாயனார் சன்னதி உள்ளது. பெரிய குடவரைப் பிள்ளையார் காணப்படுகிறார். மண்டபத்தில் இறைவி சன்னதி உள்ளது. [1]
மற்றொரு கோயில்
[தொகு]இவ்வூரிலுள்ள மற்றொரு சிவன் கோயில் நாகநாத சுவாமி கோயில் ஆகும். எண்ணற்ற நாக உருவங்கள் அங்கு காணப்படுகின்றன. [1]
மேற்கோள்கள்
[தொகு]தேவார வைப்புத்தலங்கள் | |
---|---|
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை | அகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேறையூர்_தேவநாதசுவாமி_கோயில்&oldid=3026211" இலிருந்து மீள்விக்கப்பட்டது