கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் அமைவிடம் நாடு :இந்தியா மாநிலம் :தமிழ்நாடு மாவட்டம் :கன்னியாகுமரி அமைவிடம் :அழகம்மன் கோவில் தெரு, நாகர்கோவில், வடிவீஸ்வரம், அகஸ்தீஸ்வரம் வட்டம்[ 1] சட்டமன்றத் தொகுதி :நாகர்கோவில் மக்களவைத் தொகுதி :கன்னியாகுமரி கோயில் தகவல் மூலவர் :சுந்தரேஸ்வரர் தாயார் :அழகம்மன் சிறப்புத் திருவிழாக்கள் :சூரசம்காரம், திருக்கல்யாணம், திருவிழா வரலாறு கட்டிய நாள் :பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை ]
வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் , வடிவீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[ 1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும் .[ 2]
இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை ]
இக்கோயிலில் சுந்தரேஸ்வரர், அழகம்மன் சன்னதிகளும், விநாயகர், தெட்சிணாமூர்த்தி, உற்சவ மூர்த்திகள், மகாவிஷ்ணு, முருகன், நாகராஜர், சண்டிகேஸ்வரர், சனிஸ்வரர், நடராஜ மூர்த்தி, சந்திரன். சூரியன், சாஸ்தா. பள்ளியறை உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[ 3]
ஐப்பசி மாதம் சூரசம்காரம், திருக்கல்யாணம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் திருவிழா திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் 11நாட்கள், 2 தேர்கள் தேரோட்டம் நடைபெறுகிறது.
தேவார வைப்புத்தலங்கள்
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை அகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/
கஞ்சனூர் · அசோகந்தி /அயோகந்தி
· அணி அண்ணாமலை/
அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/
அன்னவாசல் · அத்தீச்சுரம்/
சிவசைலம் · அயனீச்சுரம் /பிரம்மதேசம்
· அரிச்சந்திரம்-பாற்குளம்/
அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/
தரங்கம்பாடி · அவல்பூந்துறை /பூந்துறை
· ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/
அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி /திருமேற்றளி
· ஆலந்துறை/
அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/
மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/
இரும்புதலை · இறையான்சேரி/
இரவாஞ்சேரி · இறையான்சேரி/
இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர் -மேலை ஈசனூர்
· உருத்திரகோடி/
ருத்ராங்கோயில் -திருக்கழுக்குன்றம்
· ஊற்றத்தூர்/
ஊட்டத்தூர் · எழுமூர் /எழும்பூர்
· ஏமநல்லூர்/
திருலோக்கி · ஏமப்பேறூர்/
திருநெய்ப்பேறு · ஏர்/
ஏரகரம் · ஏற்றமனூர் /எட்டுமனூர்
· ஏழூர்/
ஏளூர் · கச்சிப்பலதளி/
கச்சபேசம் ,
கயிலாயம் ,
காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/
கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/
கீழக்கடம்பூர் · கண்ணை/
செங்கம் · கந்தமாதன மலை /திருச்செந்தூர் கோயிலில் உள்ளது
· கரபுரம்/
திருப்பாற்கடல் ,
விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி /கரந்தை
· கருப்பூர்/
கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/
களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/
திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி /காம்ப்லி
· காரிக்கரை/
ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/
கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/
புங்கனூர் · குணவாயில் (கேரளம்)
· குண்டையூர் · குத்தங்குடி/
கொத்தங்குடி · குன்றியூர்/
குன்னியூர் · குமரிக்கொங்கு/
மோகனூர் · குரக்குத்தளி/
சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர் /குழையூர்
· கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/
கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/
கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/
கோவிலடி · சித்தவடமடம்/
கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி /திருச்செம்பள்ளி
· சூலமங்கை/
சூலமங்கலம் · செந்தில்/
திருச்செந்தூர் · செந்துறை/
திருச்செந்துறை · செம்பங்குடி /செம்மங்குடி
· சேலூர்/
மட்டியான்திடல் ,
கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/
தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/
தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/
கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/
வட கண்டம் · தவத்துறை/
லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/
திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/
செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை /திருமலைராயன்பட்டினம்
· திருவேகம்பத்து · திருவேட்டி/
திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர் /தொடையூர்
· தென்களக்குடி/
களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/
வடிவீஸ்வரம் · தோழூர்/
தோளூர் · நந்திகேச்சுரம்/
நந்திவரம் · நந்திகேச்சுரம்/
நந்திமலை · நல்லக்குடி/
நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/
நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/
நேமம் · நெடுவாயில்/
நெடுவாசல் · நெய்தல்வாயில்/
நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/
பண்ணூர் · பரப்பள்ளி/
பரஞ்சேர்வழி · பழையாறை/
கீழப்பழையாறை · பிடவூர்/
திருப்பட்டூர் · பிரம்பில்/
பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/
புரிசை · புலிவலம் · பூந்துறை/
சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/
பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/
பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/
பொன்னூர் · பொய்கைநல்லூர் /பொய்யூர்
· மணற்கால்/
மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/
ஆத்தூர் · மாகாளம்/
ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம்,
உஜ்ஜயினி · மாகுடி/
மாமாகுடி · மாட்டூர்/
சேவூர் · மாட்டூர்/
மாத்தூர் · மாந்துறை/
திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர்,
எறையூர் · மிழலைநாட்டு மிழலை/
தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/
வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/
காசி · விடைவாய்க்குடி/வாக்குடி,
வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/
பீமாவரம் · வெற்றியூர்/
திருவெற்றியூர்