உள்ளடக்கத்துக்குச் செல்

சாலிதிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலிதிஸ்
எகிப்தியர்களை போரில் வெல்லும் ஐக்சோஸ் படைகளின் சித்திரம், கிபி 1880
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்19 ஆண்டுகள், எகிப்தின் பதினைந்தாம் வம்சம்
முன்னவர்எகிப்தின் பதிநான்காம் வம்சம்
பின்னவர்பியோன்

சாலிதிஸ் (Salitis) பண்டைய அண்மைக் கிழக்கின் ஐக்சோஸ் இன மக்களின் தலைவன் ஆவார். இவர் பண்டைய எகிப்தின் பதினான்காம் வம்சத்தவர்கள் ஆண்ட வடக்கு எகிப்தை போரில் கைப்பற்றி ஆண்டார். சாலிதிஸ் 15-ஆம் வம்சத்தை நிறுவினார்.[1] பின்னர் தெற்கு எகிப்தின் மெம்பிஸ் நகரத்தைக் கைப்பற்றிய சாலிதிஸ் பண்டைய எகிப்து முழுவதும் தனது ஆட்சியில் கொண்டு வந்தார்.[2]:I:75–6 தெற்கு எகிப்தின் வடிநிலத்தில் பாயும் நைல் நதியின் ஒரு கிளை ஆற்றின் கரையில் பார்வோன் சாலிதிஸ் ஆவரிஸ் எனும் புதிய நகரத்தை நிறுவினார். 19 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட எகிப்தியரல்லாத பார்வோன் சாலிதிஸ் இறந்த பிறகு, பியோன் எனும் பார்வோன் எகிப்தை ஆன்டார்.[2]:I:80–91

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Salitis, king of Egypt
  2. 2.0 2.1 Josephus, Flavius (2007). Against Apion – Translation and commentary by John M.G. Barclay. Leiden-Boston: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 90 04 11791 4.



"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிதிஸ்&oldid=3284252" இலிருந்து மீள்விக்கப்பட்டது