ஹோர்-ஆகா
Appearance
ஹோர்-ஆகா | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆகா | |||||||||||||||||||||||||||||||
ஹோர்-ஆகாவின் பெயர் பொறித்த உடைந்த பீங்கான் பாத்திரம் | |||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 3100, எகிப்தின் முதல் வம்சம் | ||||||||||||||||||||||||||||||
முன்னவர் | நார்மெர் | ||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஜெர் | ||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | பெனெரிப், கென்தாப் | ||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | ஜெர் | ||||||||||||||||||||||||||||||
தந்தை | நார்மெர் ? | ||||||||||||||||||||||||||||||
அடக்கம் | கல்லறை எண்கள் B10, B15, B19, உம் எல்-காப் |
ஹோர்-ஆகா (Hor-Aha (or Aha or Horus Aha) கிமு 3100-ஆம் ஆண்டில் பண்டைய எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தின் இரண்டாம் மன்னர் ஆவார். இவரது தந்தை நார்மெர் ஆவார். இவருக்குப் பின் இவரது மகன் ஜெர் எகிப்தை ஆண்டார்.
இவரது பெயர் துரின் மன்னர்கள் பட்டியல் மற்றும் அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்களில் காணப்படுகிறது.
கல்லறை
[தொகு]மன்னர் ஹோர்-ஆகா மற்றும் அவரது மனைவி பெனெரிப்க்கான B10, B15 மற்றும் B19 என மூன்று அறைகளுடன் கூடிய கல்லறை அபிதோஸ் நகரத்தின், உம் எல்-காப் பகுதியில் மன்னர் நார்மெர் கல்ல்லறைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.[1]
படக்காட்சிகள்
[தொகு]-
ஹோர்-ஆகாவின் பெயர் பொறித்த உருளை வடிவ பாத்திரம், சக்காரா நகரம்
-
மன்னர் ஹோர்-ஆகா பெயர் பொறித்த செப்புப் பாத்திரம்
-
தந்தத்தில் பருந்தின் உருவம் மற்றும் ஹோர்-ஆகாவின் மனைவி பெனெரிப்பின் பெயர் பொறித்த முத்திரை
-
மன்னர் ஹோர்-ஆகாவின் பெயர் பொறித்த தந்தம்
-
மன்னர் ஹோர்-ஆகா தெற்கு எகிப்தில் உள்ள நெய்த் தேவதை கோயிலுக்கு செல்லும் காட்சி
-
மன்னர் ஹோர்-ஆகாவின் முத்திரை, அபிதோஸ் நகரம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ W. M. Flinders Petrie: The Royal Tombs of the Earliest Dynasties 1901, Part II, London 1901, S. 7–8, Taf. LIX; and more recently: Werner Kaiser: Einige Bemerkungen zur ägyptischen Frühzeit, In: Zeitschrift für Ägyptische Sprache und Altertumskunde 91 (1964), 86–124, and 96–102
உசாத்துணை
[தொகு]- Cervelló-Autuori, Josep (2003), "Narmer, Menes and the seals from Abydos", Egyptology at the dawn of the twenty-first century: proceedings of the Eighth International Congress of Egyptologists, Cairo, 2000, vol. 2, Cairo: The American University in Cairo Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789774247149.
- Edwards, I. E. S. (1971), "The early dynastic period in Egypt", The Cambridge Ancient History, vol. 1, Cambridge: Cambridge University Press.
- Lloyd, Alan B. (1994) [1975]. Herodotus: Book II. Leiden: E. J. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-04179-6.
- Schulz, Regine; Seidel, Matthias (2004). Egypt: The World of the Pharaohs. H.F. Ullmann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8331-6000-4.
- Shaw, Ian; Nicholson, Paul (1995). The Dictionary of Ancient Egypt. N.p.: Harry N. Abrams, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8109-9096-2.
- Toby A. H. Wilkinson, Early Dynastic Egypt, Routledge, London/New York 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-18633-1, 70-71
வெளி இணைப்புகள்
[தொகு]- Corpus of Wooden and Ivory Labels - Aha by Francesco Raffaele