உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் ஆர்த்தோவனேடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் ஆர்த்தோவனேடேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் வனேடேட்டு(V)
வேறு பெயர்கள்
சோடியம் வனேடேட்டு ஆக்சைடு
இனங்காட்டிகள்
13721-39-6 Y
ChEMBL ChEMBL179166 N
InChI
  • InChI=1S/3Na.4O.V/q3*+1;;3*-1;
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61671
வே.ந.வி.ப எண் YW1120000
  • [O-][V](=O)([O-])[O-].[Na+].[Na+].[Na+]
பண்புகள்
Na3VO4
வாய்ப்பாட்டு எடை 183.908 கி/மோல்
தோற்றம் வெண் தூள்
அடர்த்தி 2.16 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 858 °C (1,576 °F; 1,131 K)
22.17 கி/100 மி.லி
கரைதிறன் எத்தனாலில் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1757 கி.யூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
190 யூ/மோல் கெல்வின்
வெப்பக் கொண்மை, C 164.8 யூ/மோல் கெல்வின்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீங்கானது.
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
330 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

சோடியம் ஆர்த்தோவனேடேட்டு (Sodium orthovanadate) என்பது Na3VO4•2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் ஆர்த்தோவனேடேட்டு இருநீரேற்று என்றும் இதை அழைக்கிறார்கள். VO3−
4
ஆக்சியெதிர்மின் அயனியின் உப்பாகக் கருதப்படும் இது நிறமற்று நீரில் கரையக்கூடிய உப்பாக உள்ளது [1].

தயாரிப்பு

[தொகு]

வனேடியம்(V) ஆக்சைடை சோடியம் ஐதராக்சைடு கரைசலில் கரைத்து சோடியம் ஆர்த்தோவனேடேட்டு தயாரிக்க முடியும்.

V2O5 + 6 NaOH → 2 Na3VO4 + 3 H2O

இந்த உப்பின் கட்டமைப்பில் VO3− 4 மையங்கள் எண்முக Na+ தளங்களுடன் இணைந்திருக்கின்றன [2].

வினைகள்

[தொகு]

ஆர்த்தோவனேடேட்டை அமிலமாக்கல் வினைக்கு உட்படுத்தினால் ஆவிசுருங்கல் தூண்டப்பட்டு பல்லாக்சோவனேடேட்டு அதிலும் குறிப்பாக டெக்காவனேடேட்டு உருவாகிறது [3]. வனேடேட்டுகள் பல்வேறு வகையான உயிரியல் செயல்முறைகளை வெளிப்படுத்துகின்றன. ஏனெனில் இவை கட்டமைப்பில் பாசுபேட்டுகளைப் போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளன [4][5].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Kato, K.; Takayama-Muromachi, E. (1987). "Die Struktur des Trinatriumvanadattrihydrats". Acta Crystallogr. C43: 1030–1032. doi:10.1107/S0108270187093120. 
  3. Klemperer, W. G.; O. Yaghi (1983). "Tetrabutylammonium Trihydrogen Decavanadate(V)". Inorg. Synth. 27: 83. doi:10.1002/9780470132586.ch15. 
  4. Korbecki, Jan; Baranowska-Bosiacka, Irena; Gutowska, Izabela; Chlubek, Dariusz (2012). "Biochemical and medical importance of vanadium compounds". Acta Biochim. Polon. 59: 195–200. http://www.actabp.pl/pdf/2_2012/195.pdf. 
  5. Crans, D. C. (2013). "Vanadium biochemistry". Comprehensive Inorganic Chemistry II 3. 323–342.