தூலியம்(III) புரோமைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரைபுரோமோதூலியம்
| |
இனங்காட்டிகள் | |
14456-51-0 | |
EC number | 238-444-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 84454 |
| |
பண்புகள் | |
TmBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 408.65 |
தோற்றம் | வெண்மையான படிகத் திண்மம் |
உருகுநிலை | 952 °C (1,746 °F; 1,225 K) |
கொதிநிலை | 1,440 °C (2,620 °F; 1,710 K) |
கரையும்[1] | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335[2] | |
P261, P305+351+338[2] P264, P271, P280, P302+352, P304+340, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405, P501[3] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தூலியம்(III) புரோமைடு (Thulium(III) bromide) என்பது TmBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் தூலியம் டிரைபுரோமைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஒரு தூலியம் அணு மற்றும் மூன்று புரோமின் அணுக்கள் சேர்ந்து தூலியம்(III) புரோமைடு உருவாகிறது. அறை வெப்பநிலையில் இது வெண்மை நிறத் தூளாகக் காணப்படுகிறது. தூலியம்(III) புரோமைடு நீருறிஞ்சும் தன்மை கொண்டது ஆகும்.தூலியம்(III) புரோமைடு 952 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது[4].
பயன்கள்
[தொகு]இலந்தனம் புரோமைடு அலுமினியம் புரோமைடுடன் சேர்ந்து கலவையாகும் வினையில் தூலியம்(III) புரோமைடு வினைப்பொருளாகப் பயன்படுகிறது. கார தூலியம் புரோமைடு தயாரித்தலில் வினைபடு பொருளாகவும் இது பயன்படுகிறது [1]. பாதரசமற்ற இறக்க விளக்குகளிலும் தூலியம்(III) புரோமைடு பயன்படுத்தப்படுகிறது [5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "14456-51-0 - Thulium(III) bromide, ultra dry, 99.99% (REO) - 47196 - Alfa Aesar". www.alfa.com. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.
- ↑ 2.0 2.1 "Thulium(III) bromide anhydrous, powder, 99.99% | Sigma-Aldrich". www.sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.
- ↑ "Thulium bromide | Br3Tm - PubChem". pubchem.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.
- ↑ Elements, American. "Thulium Bromide". American Elements. Retrieved 21 December 2016.
- ↑ Kashiwagi, Takahito; Ishida, Masazumi; Matsuda, Mikio; Uemura, Kozo (2007). "Mercury-free high-pressure discharge lamp and luminaire using the same". பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.