சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் 50 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. சின்னசேலம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சின்னசேலத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,33,892 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 49,161 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 349 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]
- அலம்பலம். வி ஊராட்சி
- அம்மையகரம் ஊராட்சி
- அம்மகளத்தூர் ஊராட்சி
- அனுமனந்தல் ஊராட்சி
- பங்காரம் ஊராட்சி
- எலவாடி ஊராட்சி
- எலியத்தூர் ஊராட்சி
- ஈறியூர் ஊராட்சி
- ஏர்வாய்பட்டினம் ஊராட்சி
- ஈசாந்தை ஊராட்சி
- கடத்தூர் ஊராட்சி
- காளசமுத்திரம்_ஊராட்சி_(சின்னசேலம்)
- கல்லாநத்தம் ஊராட்சி
- கனியாமூர் ஊராட்சி
- காரனூர் ஊராட்சி
- கருந்தாலக்குறிச்சி ஊராட்சி
- கருங்குழி ஊராட்சி
- கூகையூர் ஊராட்சி
- குதிரைச்சந்தல் ஊராட்சி
- குரால் ஊராட்சி
- மாமந்தூர். வி ஊராட்சி
- மட்டிகைக்குறிச்சி ஊராட்சி
- மேல்நாரியப்பனூர் ஊராட்சி
- மூங்கில்பாடி ஊராட்சி
- நாககுப்பம் ஊராட்சி
- நயினார்பாளையம் ஊராட்சி
- நல்லாத்தூர் ஊராட்சி
- நமசிவாயபுரம் ஊராட்சி
- பைத்தாந்துரை ஊராட்சி
- பாக்கம்பாடி ஊராட்சி
- பாண்டியன்குப்பம் ஊராட்சி
- பெத்தானூர் ஊராட்சி
- பெத்தாசமுத்திரம் ஊராட்சி
- பூண்டி ஊராட்சி
- இராயப்பனூர் ஊராட்சி
- இராயர்பாளையம் ஊராட்சி
- சடையம்பட்டு ஊராட்சி
- செம்பாக்குறிச்சி ஊராட்சி
- தாகம்தீர்த்தபுரம் ஊராட்சி
- தகரை ஊராட்சி
- தென்செட்டியந்தல் ஊராட்சி
- தென்கியாநத்தம் ஊராட்சி
- தென்சிறுவளூர் ஊராட்சி
- திம்மாபுரம் ஊராட்சி
- தோட்டபாடி ஊராட்சி
- தொட்டியம் ஊராட்சி
- உலகங்காத்தான் ஊராட்சி
- உலகியநல்லூர் ஊராட்சி
- வாசுதேவனூர். அ ஊராட்சி
- வி. பி. அகரம் ஊராட்சி
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]