உள்ளடக்கத்துக்குச் செல்

வாணபுரம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாணபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டமானது சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டங்களை சீரமைத்து உருவாக்கப்பட்டது. இது 2022 ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சடப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023 சூலை 17 அன்று புதிய வட்டம் உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, 19 ஆம் தேதி வாணபுரம் வட்டம் துவக்கப்பட்டது.

வாணபுரம் வட்டத்தில் வடபொன்பரப்பி, ரிசிவந்தியம், அரியலூர், மணலூர்பேட்டை ஆகிய நான்கு குறுவட்டங்களும், 85 வருவாய் கிராமங்களும் உள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணபுரம்_வட்டம்&oldid=3834297" இலிருந்து மீள்விக்கப்பட்டது