அமோனியம் ஆக்சலேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டையமோனியம் ஈத்தேன்டையோயேட்டு
| |
வேறு பெயர்கள்
ஈரமோனியம் ஆக்சலேட்டு
| |
இனங்காட்டிகள் | |
1113-38-8 6009-70-7 (ஒருநீரேற்று) | |
ChemSpider | 13577 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13531065 |
| |
பண்புகள் | |
C2H8N2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 124.10 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
உருகுநிலை | 70 C (158 F, 343.15 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் ஆக்சலேட்டு (Ammonium oxalate) என்பது C2H8N2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இம்மூலக்கூற்று வாய்ப்பாடு சிலசமயங்களில் (NH4)2C2O4 என்றும் எழுதப்படுகிறது. அமோனியத்தின் ஆக்சலேட்டு உப்பான இச்சேர்மம் சிலசமயங்களில் நீரேற்று வடிவிலும் காணப்படுகிறது. வரையறுக்கப்பட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் அமோனியம் ஆக்சலேட்டு நிறமற்றதாகவும், நெடியற்றதாகவும், எளிதில் ஆவியாகாத சேர்மமாகவும் உள்ளது. சிறுநீரகக் கல்லின் பகுதிப்பொருளாகவும்[1][2] பறவை எச்சத்திலும் அமோனியம் ஆக்சலேட்டு காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The International Pharmacopoeia, p.1292, Volume 1, World Health Organization, 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-4-156301-X.
- ↑ N G Coley, "The collateral sciences in the work of Golding Bird (1814-1854)"[தொடர்பிழந்த இணைப்பு], Medical History, iss.4, vol.13, October 1969, pp.372.