அமோனியம் மூவயோடைடு
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
அசானியம்;மூவயோடைடு
| |||
இனங்காட்டிகள் | |||
12298-32-7 | |||
ChemSpider | 13206303 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
| |||
பண்புகள் | |||
H4I3N | |||
வாய்ப்பாட்டு எடை | 398.75 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அமோனியம் மூவயோடைடு (Ammonium triiodide ) என்பது[1][2] (NH4I3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் நேர்மின் அயனியும் மூவயோடைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. சில சமயங்களில் அமோனியம் மூவயோடைடு என்ற இச்சேர்மத்தின் பெயர், தவறுதலாக நைட்ரசன் மூவயோடைடு (NI3). என்ற வேறொரு சேர்மத்தின் பெயராகவும் கருதப்படுவதுண்டு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ammonium triiodide | H4I3N - PubChem". pubchem.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 2015-12-29.
- ↑ "Material mp-28281". materialsproject.org. பார்க்கப்பட்ட நாள் 2015-12-29.