சமாரியம்(III) ஐதராக்சைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
20403-06-9 | |
ChemSpider | 79875 |
EC number | 243-787-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 88524 |
| |
பண்புகள் | |
Sm(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 201.386 |
தோற்றம் | மஞ்சள் திண்மம்[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H314 | |
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சமாரியம்(III) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நியோடிமியம்(III) ஐதராக்சைடு யுரோப்பியம்(III) ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சமாரியம்(III) ஐதராக்சைடு (Samarium(III) hydroxide) என்பது Sm(OH)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.
வேதிப் பண்புகள்
[தொகு]சமாரியம்(III) ஐதராக்சைடு அமிலங்களுடன் வினைபுரிந்து சமாரியம் உப்புகளைக் கொடுக்கிறது.
- Sm(OH)3 + 3 H+ → Sm3+ + 3 H2O
சமாரியம்(III) ஐதராக்சைடை சூடாக்கினால் SmO(OH) உருவாகிறது. தொடர்ந்து சூடாக்கினால் சமாரியம்(III) ஆக்சைடு உருவாகிறது. [1]