உள்ளடக்கத்துக்குச் செல்

சமாரியம் பெண்டாபாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமாரியம் பெண்டாபாசுபைடு
Samarium pentaphosphide
இனங்காட்டிகள்
54466-01-2 Y
InChI
  • InChI=1S/5P.Sm
    Key: BOIVIBBFKRHHPN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Sm].[P].[P].[P].[P].[P]
பண்புகள்
P5Sm
வாய்ப்பாட்டு எடை 305.23 g·mol−1
தோற்றம் crystals
அடர்த்தி 3.99 கி/செ.மீ3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சமாரியம் பெண்டாபாசுபைடு (Samarium pentaphosphide) என்பது SmP5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2][3]

தயாரிப்பு

[தொகு]

விகிதாச்சார அளவில் சமாரியத்தையும் பாசுபரசையும் சேர்த்து 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து சமாரியம் பெண்டாபாசுபைடு தயாரிக்கப்படுகிறது.

Sm + 5P → SmP5

பண்புகள்

[தொகு]

சமாரியம் பெண்டாபாசுபைடு ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் படிகமாக்குகிறது. P121/m1 அல்லது P21 என்ற இடக்குழுவின் படிகக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[4][5] 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் சமாரியம் பெண்டாபாசுபைடு சிதைவடைகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "mp-9849: SmP5 (monoclinic, P2_1/m, 11)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 16 March 2024.
  2. Zeitschrift Für Kristallographie (in ஆங்கிலம்). Akademische Verlagsgesellschaft. 1998. p. 461. பார்க்கப்பட்ட நாள் 16 March 2024.
  3. Max-Planck-Gesellschaft Jahrbuch (in ஆங்கிலம்). 1999. p. 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-525-86129-5. பார்க்கப்பட்ட நாள் 16 March 2024.
  4. Schnering, H. G. von; Wittmann, M.; Peters, K. (1 April 1998). "Crystal structure of praseodymium pentaphosphide, PrP5 and of samarium pentaphosphide, SmP5" (in de). Zeitschrift für Kristallographie - New Crystal Structures 213 (1-4): 489–490. doi:10.1524/ncrs.1998.213.14.489. பன்னாட்டுத் தர தொடர் எண்:2197-4578. https://www.degruyter.com/document/doi/10.1524/ncrs.1998.213.14.489/html. பார்த்த நாள்: 16 March 2024. 
  5. Predel., B. (1998). Landolt-Börnstein - Group IV Physical Chemistry (in ஆங்கிலம்). p. 1. பார்க்கப்பட்ட நாள் 16 March 2024.