சமாரியம் பாசுபைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின் சமாரியம், சமாரியம் மோனோபாசுபைடு
| |
இனங்காட்டிகள் | |
12066-50-1 | |
EC number | 235-069-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82905 |
| |
பண்புகள் | |
PSm | |
வாய்ப்பாட்டு எடை | 181.3 |
தோற்றம் | படிகங்கள் |
அடர்த்தி | 6.3 கி/செ.மீ3 |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சமாரியம் பாசுபைடு (Samarium phosphide) என்பது SmP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. சமாரியத்தின் பாசுபைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். [1][2][3]
தயாரிப்பு
[தொகு]சமாரியத்தையும் பாசுபரசையும் சேர்த்து சூடுபடுத்தினால் சமாரியம் பாசுபைடு உருவாகிறது.
- Sm + P → SmP
இயற்பியல் பண்புகள்
[தொகு]சமாரியம் பாசுபைடு கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் அலகு அளவு a = 0.5760 நானோமீட்டர், Z = 4, என்ற அளபுருக்களுடன் படிகங்களாக உருவாகிறது. இப்படிகத்தின் கட்டமைப்பு சோடியம் குளோரைடின் கட்டமைப்பை ஒத்ததாக உள்ளது. [4] 1315 -2020 பாகை செல்சியசு வெப்பநிலையில் இச்சேர்மம் தோன்றுகிறது. [5]
வேதிப் பண்புகள்
[தொகு]சமாரியம் பாசுபைடு நைட்ரிக் அமிலத்துடன் சேர்ந்து எளிதில் சிதைவடைகிறது. [6]
பயன்கள்
[தொகு]உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் சமாரியம் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Samarium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1979. p. 49. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ Freeman, A. J. (2 December 2012). The Actinides: Electronic Structure and Related Properties (in ஆங்கிலம்). Elsevier. p. 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-15304-1. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 888. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
- ↑ Predel, B. (1998). "P-Sm (Phosphorus-Samarium)". Ni-Np – Pt-Zr. Landolt-Börnstein - Group IV Physical Chemistry (in ஆங்கிலம்). p. 1. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10542753_2381. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-61712-4. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
{{cite book}}
:|website=
ignored (help) - ↑ Soviet Progress in Chemistry (in ஆங்கிலம்). Faraday Press. 1966. p. 91. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.