சமாரியம் மோனோசல்பைடு
இனங்காட்டிகள் | |
---|---|
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
SSm | |
வாய்ப்பாட்டு எடை | 182.42 g·mol−1 |
தோற்றம் | அடர் பழுப்பு படிகங்கள் |
உருகுநிலை | 1,940 °C (3,520 °F; 2,210 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | நியோடிமியம்(III) சல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சமாரியம் மோனோசல்பைடு (Samarium monosulfide) என்பது SmS என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]விகிதவியல் அளவில் தூய சமாரியத்தையும் கந்தகத்தையும் சேர்த்து வினைபுரியச் செய்து சமாரியம் மோனோசல்பைடு தயாரிக்கப்படுகிறது:
- Sm + S -> SmS
இயற்பியல் பண்புகள்
[தொகு]சமாரியம் மோனோசல்பைடு கனசதுர அமைப்பின் படிகங்களாக உருவாகிறது. Fm3m என்ற இடக்குழுவில் a = 0.5970-0.5863 நானோமீட்டர் Z = 4, என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு ஒத்த படிக அமைப்பை கொண்டுள்ளது.[2]
1500 °செல்சியசு , 1940 °செல்சியசு அல்லது 2080 °செல்சியசு வெப்பநிலையில் சமாரியம் மோனோசல்பைடு சேர்மம் ஓரியல்பாக உருகும்.
சமாரியம் மோனோசல்பைடு ஒரு சால்கோசெனைடு பொருள் ஆகும். உலோகம் மற்றும் ஒரு குறைக்கடத்தி [3]என்ற இரண்டு சாத்தியமான நிலைகளில் இது காணப்படுகிறது. இதன் விளைவாக, சமாரியம் மோனோசல்பைடு ஒரு மாறக்கூடிய பொருளாக கணிசமான ஆர்வத்தைப் பெற்றுள்ளது.[4]
பயன்
[தொகு]சமாரியம் மோனோசல்பைடு உருமாற்றத்திற்கு அதிக உணர்திறன் கொண்டது. எனவே, விசை, முறுக்கு, முடுக்கம் போன்றவற்றின் அழுத்த உணரிகளை உருவாக்குவதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய பொருளாகப் பயன்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Comprehensive Inorganic Chemistry II: From Elements to Applications (in ஆங்கிலம்). Newnes. 23 July 2013. p. 537. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-096529-1. பார்க்கப்பட்ட நாள் 25 July 2024.
- ↑ Okamoto, H. (1 December 2010). "S-Sm (Sulfur-Samarium)" (in en). Journal of Phase Equilibria and Diffusion 31 (6): 577. doi:10.1007/s11669-010-9790-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:1863-7345. https://link.springer.com/article/10.1007/s11669-010-9790-9. பார்த்த நாள்: 25 July 2024.
- ↑ Volchkov, Ivan; Baskakov, Evgeniy; Strelov, Vladimir; Kanevskii, Vladimir (1 November 2022). "Thermoelectric and electrical characteristics of SmS ceramic samples after exposure to a pulsed magnetic field". Journal of Rare Earths 40 (11): 1778–1784. doi:10.1016/j.jre.2022.01.008. பன்னாட்டுத் தர தொடர் எண்:1002-0721. Bibcode: 2022JREar..40.1778V. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1002072122000084#:~:text=Samarium%20monosulfide%20(SmS)%20is%20a%20chalcogenide%20material%20that%20exists%20in,the%20conduction%20band%20is%20reached.. பார்த்த நாள்: 25 July 2024.
- ↑ Sousanis, Andreas; Smet, Philippe F.; Poelman, Dirk (16 August 2017). "Samarium Monosulfide (SmS): Reviewing Properties and Applications". Materials (Basel, Switzerland) 10 (8): 953. doi:10.3390/ma10080953. பன்னாட்டுத் தர தொடர் எண்:1996-1944. பப்மெட்:28813006. Bibcode: 2017Mate...10..953S.
- ↑ BOLSHEV, K. N. (2014). "Application of barorezistor from samarium monosulfide when carrying out heatphysical experiments". ВЕСТНИК МАХ (3). https://vestnikmax.ifmo.ru/file/article/12166.pdf. பார்த்த நாள்: 26 July 2024.