உள்ளடக்கத்துக்குச் செல்

சமாரியம்(III) பெர்குளோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமாரியம்(III) பெர்குளோரேட்டு
இனங்காட்டிகள்
13569-60-3 Y
InChI
  • InChI=1S/3ClHO4.6H2O.Sm/c3*2-1(3,4)5;;;;;;;/h3*(H,2,3,4,5);6*1H2;/q;;;;;;;;;+3/p-3
    Key: IKKRFRFOUOWDEA-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 132276547
  • [O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Sm+3]
  • O.O.O.O.O.O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Sm+3]
பண்புகள்
Cl3O12Sm
வாய்ப்பாட்டு எடை 448.70 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்[1]
வெளிர் மஞ்சள் படிகங்கள்[2]
நீர் மற்றும் எத்தனால் கரைப்பான்களில் கரையும்[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சமாரியம்(III) பெர்குளோரேட்டு (Samarium(III) perchlorate) என்பது Sm(ClO4)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

சமாரியம்(III) ஆக்சைடுடன் பெர்குளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் சமாரியம்(III) பெர்குளோரேட்டு கிடைக்கிறது.[3] வீழ்படிவாகக் கிடைக்கும் நீரேற்றை இருகுளோரின் ஆறாக்சைடுடன் சேர்த்து நீர்நீக்க வினைக்கு உட்படுத்தினால் நீரிலி வடிவ சமாரியம்(III) பெர்குளோரேட்டு கிடைக்கும்.[1]

பண்புகள்

[தொகு]

P63/m என்ற இடக்குழுவுடன் a=9.259 Å, c=5.746 Å, Z=2 என்ற அலகுசெல் அளவுருக்களுடன் நீரற்ற சமாரியம்(III) பெர்குளோரேட்டு அறுகோணப் படிகங்களாக உருவாகிறது.[4] அம்மோனியம் தயோசயனேட்டு மற்றும் 1-பியூட்டைல்-3-மெத்தில் இமிடாசோலியம் தயோசயனேட்டு ([BMIM]SCN) உடன் முழுமையான எத்தனாலில் வினைபுரிந்து அயனி திரவத்தை [BMIM]4[Sm(NCS)7(H2O)] கொடுக்கிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Favier, Frédéric; Pascal, Jean-Louis (1992). "Synthesis and structural analysis of a homogeneous series of anhydrous rare-earth-metal perchlorates" (in en). Journal of the Chemical Society, Dalton Transactions (13): 1997–2002. doi:10.1039/dt9920001997. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-9246. 
  2. 2.0 2.1 Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds. CRC Press. pp. 2930–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9.
  3. Wickleder, Mathias S.; Schäfer, Wolfgang (Feb 1999). "Synthesis and Structure of Anhydrous Rare-Earth Perchlorates M(ClO4)3 (M = La, Ce-Er, Y): Derivatives of the UCl3 Type of Structure" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 625 (2): 309–312. doi:10.1002/(SICI)1521-3749(199902)625:2<309::AID-ZAAC309>3.0.CO;2-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. 
  4. Pascal, J.L.; Favier, F.; Cunin, F.; Fitch, A.; Vaughan, G. (Sep 1998). "Crystalline and Molecular Structures of Anhydrous Lanthanide PerchloratesLn(ClO4)3 with Ln=La, Ce, Pr, Sm, Eu, Ho, Er, Tm, and Lu" (in en). Journal of Solid State Chemistry 139 (2): 259–265. doi:10.1006/jssc.1998.7838. Bibcode: 1998JSSCh.139..259P. 
  5. Nockemann, Peter; Thijs, Ben; Postelmans, Niels; Van Hecke, Kristof; Van Meervelt, Luc; Binnemans, Koen (2006-10-01). "Anionic Rare-Earth Thiocyanate Complexes as Building Blocks for Low-Melting Metal-Containing Ionic Liquids" (in en). Journal of the American Chemical Society 128 (42): 13658–13659. doi:10.1021/ja0640391. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:17044672.