சமாரியம் ஆர்சனைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சமாரியம்(III) ஆர்சனைடு, ஆர்சனைலிடின்சமாரியம்
| |
இனங்காட்டிகள் | |
12255-39-9 | |
EC number | 235-506-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83002 |
| |
பண்புகள் | |
SmAs | |
வாய்ப்பாட்டு எடை | 225.28 |
தோற்றம் | படிகங்கள் |
அடர்த்தி | 7.2 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,257 °C (4,095 °F; 2,530 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சமாரியம் ஆர்சனைடு (Samarium arsenide) என்பது SmAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இந்த இரும கனிமச் சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]வெற்றிடத்தில் தூய சமாரியம், ஆர்சனிக்கு தனிமங்களைச் சேர்த்து சூடுபடுத்தினால் சமாரியம் ஆர்சனைடு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
[தொகு]Fm3m என்ற இடக்குழுவில், a = 0.5921 nm, Z = 4, என்ற அலகு அளபுருபுகளுடன் சோடியம் குளோரைடு கட்டமைப்பில் [2][3] கனசதுர படிகமாக சமாரியம் ஆர்சனைடு படிகமாகிறது.[4]
2257 ° செல்சியசு வெப்பநிலையில் சமாரியம் ஆர்சனைடு உருகத் தொடங்குகிறது. .
பயன்கள்
[தொகு]ஒரு குறைக் கடத்தியாகவும் ஒளியியல் பயன்பாடுகளுக்காவும் சமாரியம் ஆர்சனைடு பயன்படுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). United States Environmental Protection Agency. 1980. p. 301. பார்க்கப்பட்ட நாள் 11 January 2022.
- ↑ Predel, B. (1991). "As-Sm (Arsenic-Samarium) - SpringerMaterials" (in en). materials.springer.com. https://materials.springer.com/lb/docs/sm_lbs_978-3-540-39444-0_242. பார்த்த நாள்: 11 January 2022.
- ↑ Iandelli, A. (November 1956). "Uber einige Verbindungen des Samariums vom NaCl-Typ" (in de). Zeitschrift fur anorganische und allgemeine Chemie 288 (1-2): 81–86. doi:10.1002/zaac.19562880111. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19562880111. பார்த்த நாள்: 11 January 2022.
- ↑ NBS Monograph (in ஆங்கிலம்). National Bureau of Standards. 1959. p. 68. பார்க்கப்பட்ட நாள் 11 January 2022.
- ↑ "Samarium Arsenide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 11 January 2022.