சமாரியம்(II) குளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சமாரியம்(II) குளோரைடு
| |
வேறு பெயர்கள்
சமாரியம் இருகுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13874-75-4 | |
ChemSpider | 4908199 |
EC number | 237-631-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6393953 |
| |
பண்புகள் | |
SmCl2 | |
வாய்ப்பாட்டு எடை | 221.27 கி/மோல் |
தோற்றம் | அடர் பழுப்பு படிகங்கள்[1] |
அடர்த்தி | 3.69 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 855 °C (1,571 °F; 1,128 K) |
கொதிநிலை | 1,310 °C (2,390 °F; 1,580 K) |
? | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
புறவெளித் தொகுதி | Pbnm, No. 62[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சமாரியம்(II) புரோமைடு சமாரியம்(II) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சமாரியம்(III) குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சமாரியம்(II) குளோரைடு (Samarium(II) chloride) என்பது SmCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. கீட்டோன்-நடுநிலை வகிக்கிகும் உள்ளிழுத்தல் வினையில் உருபு உற்பத்தி செய்யும் முகவராக சமாரியம்(II) குளோரைடு பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]சமாரியம்(III) குளோரைடை சமாரியம் உலோகத்துடன் சேர்த்து வெற்றிடத்தில் 800 முதல் 900 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஒடுக்க வினைக்கு உட்படுத்துவது அல்லது ஐதரசன் வாயுவுடன் 350 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைப்படுத்துவது போன்ற முறைகளில் சமாரியம்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது. :[1]
- 2 SmCl3 + Sm → 3 SmCl2
- 2 SmCl3 + H2 → 2 SmCl2 + 2 HCl
சமாரியம்(III) குளோரைடை இலித்தியம் உலோகம் அல்லது நாப்தலீனில் உள்ள டெட்ரா ஐதரோ பியூரான் உடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தியும் சமாரியம்(II) குளோரைடை தயாரிக்க முடியும். :[3]
- SmCl3 + Li → SmCl2 + LiCl
சோடியம் உலோகத்துடனும் இதைப் போன்றதொரு வினையே நிகழ்கிறது. [2]
கட்டமைப்பு
[தொகு]சமாரியம்(II) குளோரைடு PbCl2 (காட்டுணைட்டு) கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Brauer, Georg; Baudler, Marianne (1975). Handbuch der Präparativen Anorganischen Chemie, Band I. (3rd ed.). Stuttgart: Ferdinand Enke. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6.
- ↑ 2.0 2.1 2.2 Meyer, Gerd; Schleid, Thomas (1986-02-01). "The metallothermic reduction of several rare-earth trichlorides with lithium and sodium". Journal of the Less Common Metals 116 (1): 187–197. doi:10.1016/0022-5088(86)90228-6.
- ↑ Rossmainth, Kurt (1979-01-01). "Herstellung der klassischen Seltenerd(II)-chloride in Lösung". Anorganische, Struktur- und Physikalische Chemie 110 (4): 109–114. doi:10.1007/BF00903752.