உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளீயம்(IV) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளீயம்(IV) அயோடைடு
Tin(IV) iodide
Photograph of a sample of tin tetraiodide
Photograph of a sample of tin tetraiodide
Ball-and-stick model of the unit cell of tin tetraiodide
Ball-and-stick model of the unit cell of tin tetraiodide
Structure and dimensions of the tin(IV) iodide molecule
Structure and dimensions of the tin(IV) iodide molecule
Ball-and-stick model of the tin(IV) iodide molecule
Ball-and-stick model of the tin(IV) iodide molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டின்(IV) அயோடைடு
வேறு பெயர்கள்
வெள்ளீயம் நான்கையோடைடு
சிடானிக் அயோடைடு
இனங்காட்டிகள்
7790-47-8 N
ChemSpider 23033 N
EC number 232-208-4
InChI
  • InChI=1S/4HI.Sn/h4*1H;/q;;;;+4/p-4 N
    Key: QPBYLOWPSRZOFX-UHFFFAOYSA-J N
  • InChI=1/4HI.Sn/h4*1H;/q;;;;+4/p-4
    Key: QPBYLOWPSRZOFX-XBHQNQODAO
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11490544
  • [Sn](I)(I)(I)I
பண்புகள்
SnI4
வாய்ப்பாட்டு எடை 626.328 கி மோல்−1
தோற்றம் சிவந்த ஆரஞ்சுநிறப் படிகத் திண்மம்
அடர்த்தி 4.56 கி.செ.மீ−3
உருகுநிலை 143 °C (289 °F; 416 K)
கொதிநிலை 348.5 °C (659.3 °F; 621.6 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.106
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cP40
புறவெளித் தொகுதி P-43m, No. 205
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

வெள்ளீயம்(IV) அயோடைடு (Tin(IV) iodide) என்பது SnI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் இது சிடானிக் அயோடைடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நான்முக வடிவச் சேர்மம் அடர் ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகப் படிகமாகிறது. பென்சீன்[1] போன்ற முனைவற்ற கரைப்பான்களில் எளிதாகக் கரைகிறது.

அயோடின் மற்றும் வெள்ளீயம் ஆகியனவற்றை வினைபுரியச் செய்து வழக்கமாக வெள்ளீயம்((IV) அயோடைடு தயாரிக்கப்படுகிறது:[2]

Sn + 2 I2 → SnI4

நீருடன் சேர்க்கப்பட்டால் வெள்ளீயம்((IV) அயோடைடு நீராற்பகுப்பு அடைகிறது.[3] நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலத்துடன் இது வினைபுரிந்து அரிய வகை உலோக அறு அயோடைடு அயனி உருவாகிறது[3] In aqueous hydroiodic acid, it reacts to form a rare example of a metal hexaiodide:[2]

SnI4 + 2 I → [SnI6]2−

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chemistry : Periodic Table : tin : compound data [tin (IV) iodide]
  2. 2.0 2.1 Moeller, T., Edwards, D. C., Brandt, R. L. and Kleinberg, J. (1953). "Tin(IV) Iodide (Stannic Iodide)". Inorganic Syntheses. Inorganic Syntheses 4: 119–121. doi:10.1002/9780470132357.ch40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13235-7. 
  3. Hickling, G. G. (1990). "Gravimetric analysis: The synthesis of tin iodide". J. Chem. Educ. 67 (8): 702–703. doi:10.1021/ed067p702. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1990-08_67_8/page/702. 

இவற்றையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளீயம்(IV)_அயோடைடு&oldid=3942445" இலிருந்து மீள்விக்கப்பட்டது