ஒரிசா மாகாணம்
Appearance
Warning: Value not specified for "common_name" | |||||
ஒரிசா மாகாணம் ଓଡିଶା | |||||
மாகாணம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
1907-இல் பிரித்தானிய இந்தியாவின் வங்காளம் மற்றும் பர்மாவின் வரைபடம் | |||||
வரலாறு | |||||
• | பிகார் மற்றும் ஒரிசா மாகாணப் பிரிவினை | 1936 | |||
• | இந்திய விடுதலை | 1947 | |||
பரப்பு | |||||
• | 1901 | 35,664 km2 (13,770 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 50,03,121 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 140.3 /km2 (363.3 /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | ஒடிசா மாநிலம் |
ஒரிசா மாகாணம் (Orissa Province) பிரித்தானிய இந்தியாவின் பிகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை ஏப்ரல் 1936-இல் நிர்வாக வசதிக்காக, ஒரிசா மாகாணம் மற்றும் பிகார் மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒடிசா மாகாணம், தற்போது ஒடிசா மாநிலமாக செயல்படுகிறது.
வரலாறு
[தொகு]1 ஏப்ரல் 1912இல் வங்காளத்திலிருந்து பிகார் மற்றும் ஒரிசா பகுதிகளைப் பிரித்து பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது. 1 ஏப்ரல் 1936-இல் பிகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை பிகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பகுதியில் இருந்த கஞ்சாம் மாவட்டம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டம் புதிய ஒரிசா மாகாணத்தில் இணைக்கப்பட்டன.[1] இந்திய விடுதலைக்குப் பின் 1947-இல் இது தற்கால ஒரிசா மாநிலமாக விளங்கி வருகிறது.