பஞ்சாப் அரசுகள் முகமை
Appearance
Warning: Value not specified for "common_name" | |||||
பஞ்சாப் அரசுகள் முகமை | |||||
பிரித்தானியா அரசியல் முகவர் | |||||
| |||||
சின்னம் | |||||
1909-இல் பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாண வரைபடத்தில் மஞ்சள் நிறத்தில் பஞ்சாப் அரசுகள் முகமை | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1921 | |||
• | இந்தியப் பிரிவினை | 1947 | |||
பரப்பு | |||||
• | 1921 | 86,430 km2 (33,371 sq mi) | |||
Population | |||||
• | 1921 | 4,65,493 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 5.4 /km2 (13.9 /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | பாகிஸ்தான் பஞ்சாப், இந்திய பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் |
பஞ்சாப் அரசுகள் முகமை (Punjab States Agency) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட இராஜபுதனம் முகமை போன்ற ஒன்றாகும். இம்முகமை பஞ்சாப் மாகாணத்தில் இருந்த 40 சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்க 1921-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1][2][3]1947-ஆம் ஆண்டில் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இம்முகமை கலைக்கப்பட்டது. இம்முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டது.
பஞ்சாப் முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தானங்கள்
[தொகு]- பட்டியாலா இராச்சியம்
- பகவல்பூர் இராச்சியம்
- ஜிந்த் சமஸ்தானம்
- கபூர்தலா சமஸ்தானம்
- பரீத்கோட் இராச்சியம்
- நாபா சமஸ்தானம்
- பிலாஸ்பூர் சமஸ்தானம்
- சுகேத் சமஸ்தானம்
- மண்டி சமஸ்தானம்
- சம்பா சமஸ்தானம்
- மாலேர் கோட்லா சமஸ்தானம்
- கைத்தல் சமஸ்தானம்
- சிர்மூர் சமஸ்தானம்
- லோகாரு சமஸ்தானம்
வணக்கமற்ற சுதேச சமஸ்தானங்கள்
[தொகு]- துஜானா சமஸ்தானம் [4]
- மம்தோத் சமஸ்தானம்
- பட்டோடி சமஸ்தானம்
- பகதூர்கர் சமஸ்தானம், இணைக்கப்பட்ட ஆண்டு 1857 [6]
- பலார்கர் , இணைக்கப்பட்ட ஆண்டு 1857
- பரூக்நகர் சமஸ்தானம், ஆண்டு 1857 [7][8]
- ஜாஜ்ஜர் சமஸ்தானம், ஆண்டு 1857 [9]
பஞ்சாப் முகமையின் ஜமீன்தார்கள்
[தொகு]- குஞ்ச்புரா ஜமீன் [10]
- அர்னௌலி ஜமீன் [11]
- கர்னால் ஜமீன் [12]
- சாந்தியாபாத் ஜமீன் [13]
- தனௌரா ஜமீன் [14]
- தன்கௌர் ஜமீன் [15]
- ஜாரௌலி ஜமீன் [16]
- சாம்கர் ஜமீன் [17]
- பானிபட் ஜமீன் [18]
- ஷாசாதபூர் ஜமீன் [19]
- முஸ்தபாபாத் ஜமீன் [20]
- கோக்ரிபூர் ஜமீன் [21]
பஞ்சாப் மலை சமஸ்தானங்கள்
[தொகு]- காங்கிரா-லம்பாக்ரோன் சமஸ்தானம்
- காங்கிரா-நதௌன் சமஸ்தானம்
- ஜஸ்வன் சமஸ்தானம்
- குலேர் (ஹரிப்பூர்) சமஸ்தானம்
- சிபா சமஸ்தானம்
- ததர்பூர் சமஸ்தானம்
- குத்லேகர் சமஸ்தானம்
- மாதோபூர் (ஜலந்தர்) சமஸ்தானம்
- நூர்பூர் சமஸ்தானம்
சிம்லா மலை சமஸ்தானங்கள்
[தொகு]- பஷார் சமஸ்தானம் (Bashahr])
வணக்கமற்ற சுதேச சமஸ்தானங்கள்:
- பாகல் சமஸ்தானம்
- பாகத் சமஸ்தானம்
- பால்சம் சமஸ்தானம்
- பேஜா
- பஜ்ஜி
- தார்கோட்டி
- தாமி
- ஜுப்பல்
- கியோன்தால்
- கும்பார்சைன்
- குனிஹர்
- குத்தர்
- மாலோக்
- மங்கள்
- நளகர்
- பாரகோன்
- தாரோச்
இதனையும் காண்க
[தொகு]- இராஜபுதனம் முகமை
- கத்தியவார் முகமை
- பரோடா மற்றும் குஜராத் முகமை
- சூரத் முகமை
- ரேவா கந்தா முகமை
- மகி கந்தா முகமை
- கிழக்கிந்திய முகமை
- மத்திய இந்திய முகமை
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ David P. Henige (2004). Princely states of India: a guide to chronology and rulers. Orchid Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-974-524-049-0.
- ↑ Princely States of India
- ↑ "Punjab". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 22. (1911). Cambridge University Press.
- ↑ Gazetteer of the Rohtak District. 1883–1884. p. 22.
- ↑ experts, Arihant (2018). Know your state Haryana. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9350947890.
- ↑ Gazetteer of the Rohtak District. 1883–1884. p. 23.
- ↑ Sharma, Suresh. Haryana: Past and Present. p. 110.
- ↑ "Revolt of 1857 and muslims in Haryana". Shodhganga: 114. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/39058/12/12_chapter%204.pdf.
- ↑ Gazetteer of the Rohtak District. 1883–1884. p. 23.
- ↑ "Revolt of 1857 and muslims in Haryana". Shodhganga: 117. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/39058/12/12_chapter%204.pdf.

வெளி இணைப்புகள்
[தொகு]