கிழக்கிந்திய முகமை
Appearance
கிழக்கிந்திய சுதேச சமஸ்தானங்களின் முகமை | |||||
பிரித்தானிய இந்தியாவின் முகமை | |||||
| |||||
1907-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா வரைபடத்தில் வங்காளம், ஒடிசா, அசாம், பர்மா மற்றும் சுதேச சமஸ்தானங்கள் | |||||
தலைநகரம் | கட்டக் | ||||
வரலாறு | |||||
• | பிரித்தானிய இந்தியாவின் வங்காள, சத்தீஸ்கர் மற்றும் ஒரிசா முகமைகளை ஒன்றிணைத்தல் | 1933 | |||
• | கூச் பெகர் மற்றும் திரிபுரா சமஸ்தானங்களை இணைத்தல் | 1936 | |||
• | இந்திய விடுதலை | 1948 |
கிழக்கிந்திய சுதேச சமஸ்தானங்களின் முகமை (Eastern States Agency) இந்திய விடுதலைக்கு முன்னர் வரை, பிரித்தானிய இந்தியாவிற்கு கீழிருந்த சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கும் பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இந்த முகமை வங்காளம், சத்தீஸ்கர் மற்றும் ஒரிசா முகமைகளை ஒன்றிணைத்து 1933-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இம்முகமையின் தலைமையிடம் கட்டக் நகரம் ஆகும். இம்முகமை துவக்கத்தில் வகாள மாகாணம்|வகாளம் மாகாண]] ஆளுநரின் கீழும், பின்னர் பிகார் மற்றும் ஒரிசா (1912–1936) ஆளுநரின் கீழும், இறுதியில் ஒரிசா மாகாண (1936–1947) ஆளுநரின் கீழும் செயல்பட்டது.
கிழக்கிந்திய முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தானங்கள்
[தொகு]ஒரிசா பகுதி சுதேச சமஸ்தானங்கள்
[தொகு]பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்:
பிரித்தானிய இந்தியாவின் வணக்கம் இல்லா சுதேச சமஸ்தானங்கள்:
- ஆத்கர் சமஸ்தானம்
- ஆத்மாலிக் சமஸ்தானம்
- பாம்ப்ரா சமஸ்தானம்
- பரம்பா சமஸ்தானம்
- பௌத் சமஸ்தானம்
- போனாய் சமஸ்தானம்
- தஸ்பல்லா சமஸ்தானம்
- தென்கனல் சமஸ்தானம்
- கங்காபூர் சமஸ்தானம்
- இந்தோல் சமஸ்தானம்
- கியோன்சார் சமஸ்தானம்
- கந்தபாரா சமஸ்தானம்
- கர்சவன் சமஸ்தானம்
- நயாகர் சமஸ்தானம்
- நரசிங்பூர் சமஸ்தானம்
- நீள்கிரி சமஸ்தானம்
- பால் லகாரா சமஸ்தானம்
- ராய்ரக்கோல் சமஸ்தானம்
- ரண்பூர் சமஸ்தானம்
- சரய்கேலா சமஸ்தானம்
- தல்செர் சமஸ்தானம்
- திகிரியா சமஸ்தானம்
சத்தீஸ்கர் பகுதி (வணக்கமில்லா) சுதேச சமஸ்தானங்கள்
[தொகு]வங்காள சுதேச சமஸ்தானகள்
[தொகு]பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்:
இதனையும் காண்க
[தொகு]- பஞ்சாப் அரசுகள் முகமை
- இராஜபுதனம் முகமை
- கத்தியவார் முகமை
- பரோடா மற்றும் குஜராத் முகமை
- சூரத் முகமை
- ரேவா கந்தா முகமை
- மகி கந்தா முகமை
- மால்வா முகமை
- புந்தேல்கண்ட் முகமை
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
- பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் (1912–1936)
- ஒரிசா மாகாணம் (1936–1947)
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]