சூரத் முகமை
Appearance
Warning: Value not specified for "common_name" | |||||
சூரத் முகமை सूरत સુરત سورت | |||||
பிரித்தானிய இந்தியாவின் முகமை | |||||
| |||||
கொடி | |||||
குஜராத்தில் சூரத் முகமை | |||||
வரலாறு | |||||
• | காந்தேஷ் முகமை நீக்கப்படுதல் | 1880 | |||
• | பரோடா மற்றும் குஜராத் அரசுகளின் முகமை நிறுவுதல் | 1933 | |||
பரப்பு | |||||
• | 1901 | 5,076 km2 (1,960 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 1,79,975 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 35.5 /km2 (91.8 /sq mi) |
சூரத் முகமை (Surat Agency) பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இது மும்பை மாகாணத்தில் 1880 முதல் 1933 முடிய செயல்பாட்டில் இருந்தது.[1]
வரலாறு
[தொகு]காந்தேஷ் பிரதேசம் 1880-ஆம் ஆண்டில் சூரத் முகமையாக நிறுவப்பட்டது.[2] 1900-ஆம் ஆன்டில் டாங் பகுதிகள் சூரத் முகமையின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1933-ஆம் ஆண்டில் சூரத் முகமையை பரோடா மற்றும் குஜராத் முகமையுடன் இணைக்கப்பட்டது. இறுதியாக 1944-ஆம் ஆண்டில் பரோடா மற்றும் குஜராத் முகமையை பரோடா, மேற்கு இந்தியா மற்றும் குஜராத் முகமையுடன் சேர்க்கப்பட்டது. சூரத் முகமையின் தலைமையிடம் சூரத் நகரம் ஆகும். சூரத் முகமையாளர் பம்பாய் மாகாண ஆளுநரின் கீழ் செயல்படுவார்.[3]
சூரத் முகமையில் கீழுள்ள சுதேச சமஸ்தானங்கள்
[தொகு]பிரித்தானியர்களின் 9 பீரங்கி குண்டுகள் மரியாதைக்குரியவைகள்
[தொகு]டாங் பகுதியின் குறு சுதேச சமஸ்தானங்களின் குழுக்கள் தற்போது தெற்கு குஜராத்தின் டாங் மாவட்டத்தில் உள்ளது.
இராச்சியம் | மக்கள் தொகை (ஆயிரங்களில்);[4] | வருவாய் (ஆண்டு 1881, ரூபாய்) | ஆட்சியாளர்களின் பட்டம் மற்றும் பரப்பளவு (சதுர கிலோ மீட்டர்) |
---|---|---|---|
டாங் பிம்பிரி | 3,6 | 3106 | 388 km2 |
டாங் வாத்வான் | 0,253 | 147 | 12 km2. |
டாங் கேதக் கடுபடா | 0,218 | 155 | |
தாகெர்-அமலா இராச்சியம் | 5,3 | 2885; 1891: 5300 | இராஜா. 307 km2 |
டாங் சிஞ்சிலி | 1,67; 1891: ca. 1,4 | 601 | 70 km2 |
டாங் பிம்பிலதேவி | 0,134 | 120 | 10 km2 |
டாங் பாலசிபிசர் | 0,223 | 230 | 5 km2 |
டாங் ஔச்சர் | 500 | 201 | < 21 km2 |
டாங் தேர்பௌத்தி | 4,891; 1891: ca. 5 | 3649 | இராஜா. 196 km2 |
டாங் கதாவி | 6,309 | 5125 | இராஜா. |
டாங் சிவபரா | 0,346 | 422 | 12 km2 |
டாங் கிராலி | 0,167 | 512 | 31 km2 |
டாங் வசுர்னா | 6,177 | 2275 | |
டாங் துதே | 1,45; 1891: 1418 | 85 | < 5 km2 |
டாங் சுர்கனா | 14 | 11469 | |
மச்சாலி | 1.1; | 4745 | 35 |
இதனையும் காண்க
[தொகு]- பஞ்சாப் அரசுகள் முகமை
- இராஜபுதனம் முகமை
- பரோடா மற்றும் குஜராத் முகமை
- ரேவா கந்தா முகமை
- மகி கந்தா முகமை
- கத்தியவார் முகமை
- மால்வா முகமை
- கிழக்கிந்திய முகமை
- காந்தேஷ் பிரதேசம்
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சௌராஷ்டிர மாநிலம்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]